Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யேசுவின் ஒதுக்கில் நான்

பல்லவி

யேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும்.

அனுபல்லவி

நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன். – யேசு

சரணங்கள்

1. நாள் ஓடும், சாவி சேரும், நாதா, எந்த நேரமோ?
பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன். – யேசு

2. யேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது;
நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன். – யேசு

3. என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன்;
என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன். – யேசு

4. நீர் என்னை இங்கே வைக்கும் நேரமட்டும் உமக்கே
சீராக நான் பிழைக்கத், தேவா, எனை நடத்தும். – யேசு

5. சீர்ப்படத் தாமதமேன்? ஜீவவழி பிடிப்பேன்;
ஈறந்தத்தை நினைப்பேன், என் தீபமே சோடிப்பேன். – யேசு

6. யேசுவின் நீதியால்நான் என்பாவத்தை மூடுவேன்;
மாசற்றுச் சுத்தமாவேன் மனதில் விசுவாசித்து. – யேசு

7. ஆண்டவரைங் காயங்கள் அடியேனின் அடைக்கலம்;
மாண்டோர் அவர், நான் மாளேன், மரணம் எனதுபாக்யம் – யேசு

Yesuvin Othukkil Naan – யேசுவின் ஒதுக்கில் நான் Lyrics in English

Pallavi yaesuvin othukkil naan irakka arulpuriyum. Anupallavi naesaparanae intha neesan kenjik kaetkiraேn. – yaesu saranangal 1. Naal odum, saavi serum, naathaa, entha naeramo? Paaludal vittu jeevan parakkum vaelaiyariyaen. – yaesu 2. Yaesuvai vitten saavu ennaip piriththidaathu; neesan avaril ninten naesaraeyentu solvaen. – yaesu 3. En jeevan intupoyum en meetparaal naan paakyan; en saavu naalai vanthum yaesuvukkul naan nirpaen. – yaesu 4. Neer ennai ingae vaikkum naeramattum umakkae seeraaka naan pilaikkath, thaevaa, enai nadaththum. – yaesu 5. Seerppadath thaamathamaen? Jeevavali pitippaen; eeranthaththai ninaippaen, en theepamae sotippaen. – yaesu 6. Yaesuvin neethiyaalnaan enpaavaththai mooduvaen; maasattaுch suththamaavaen manathil visuvaasiththu. – yaesu 7. Aanndavaraing kaayangal atiyaenin ataikkalam; maanntoor avar, naan maalaen, maranam enathupaakyam – yaesu

PowerPoint Presentation Slides for the song Yesuvin Othukkil Naan – யேசுவின் ஒதுக்கில் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யேசுவின் ஒதுக்கில் நான் PPT
Yesuvin Othukkil Naan PPT

யேசு யேசுவின் நீசன் ஜீவன் சாவு பல்லவி ஒதுக்கில் இறக்க அருள்புரியும் அனுபல்லவி நேசபரனே கெஞ்சிக் கேட்கிறேன் சரணங்கள் நாள் ஓடும் சாவி சேரும் நாதா English