இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூருவோம்
நம் நேசரில் களிகூருவோம்
எதை நினைத்தும் கலங்காமல்
இப்போது ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
இன்று காணும் எகிப்தியரை
இனிமேல் காணமாட்டோம்
நமக்காய் யுத்தம் செய்வார் இயேசு
நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே இன்று
காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்கமாட்டோம்
வாய்க்கால்கள் நிரப்பபடும்
நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்
Yesuvin Pillaigal Naangal Lyrics in English
Yesuvin pillaikal naangal eppothum makilnthiruppom Yesuvin pillaikalae eppothum makilnthirungalennaeramum evvaelaiyum Yesuvil kalikooruvom nam naesaril kalikooruvomethai ninaiththum kalangaamal ippothu sthoththarippom naam eppothum sthoththarippomintu kaanum ekipthiyarai inimael kaanamaattaோm namakkaay yuththam seyvaar Yesunamakku ethiraay manthiram illai kurisollal ethuvum illai saaththaan nam kaalin geelae intukaattaை naam kaanamaattaோm malaiyaiyum paarkkamaattaோm vaaykkaalkal nirappapadumninaippatharkum vaennduvatharkum athikamaay seythiduvaar athisayam seythiduvaar
PowerPoint Presentation Slides for the song Yesuvin Pillaigal Naangal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் PPT
Yesuvin Pillaigal Naangal PPT
Yesuvin Pillaigal Naangal Song Meaning
We are children of Jesus
Always happy
Children of Jesus
Be happy always
Anytime and anytime
Let us rejoice in Jesus
Let's rejoice in our Nesser
Without worrying about anything
Now let us give thanks
We will always give thanks
Egyptians as seen today
See you no more
Jesus will fight for us
There is no magic against us
There is no coding
Satan is under our feet today
We cannot see the air
We will not see rain
Drains will be filled
To think and wish
He will do more
He will do miracles
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எப்போதும் இயேசுவின் நம் காணமாட்டோம் இல்லை செய்திடுவார் பிள்ளைகள் நாங்கள் மகிழ்ந்திருப்போம் பிள்ளைகளே மகிழ்ந்திருங்கள்எந்நேரமும் எவ்வேளையும் இயேசுவில் களிகூருவோம் நேசரில் களிகூருவோம்எதை நினைத்தும் கலங்காமல் ஸ்தோத்தரிப்போம் English
