Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவோடு நடப்பேன்

இயேசுவோடு நடப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் (2)

உயர்வானாலும் தாழ்வானாலும்
வாழ்வானாலும் சவானாலும் (2)

நான் போகும் பாதை கற்களாய் இருந்தாலும்
நான் போகும் பாதை முட்களாய் இருந்தாலும்
நான் போகும் பாதை மேடு பள்ளம் ஆனாலும்
நடப்பேன் நடப்பேன் என் இயேசுவோடு நான் (2)
இயேசுவோடு நான்

நான் போகும் பாதை துன்பமாய் இருந்தாலும்
நான் போகும் பாதை துயரமாய் இருந்தாலும்
நான் போகும் பாதை அழுகையாக இருந்தாலும்
நடப்பேன் நடப்பேன் என் இயேசுவோடு நான் (2)
இயேசுவோடு நான்

Yesuvodu Nadappaen – Yesuvodu Nadappen Lyrics in English

Yesuvodu nadappaen
en jeevanulla naalellaam (2)

uyarvaanaalum thaalvaanaalum
vaalvaanaalum savaanaalum (2)

naan pokum paathai karkalaay irunthaalum
naan pokum paathai mutkalaay irunthaalum
naan pokum paathai maedu pallam aanaalum
nadappaen nadappaen en Yesuvodu naan (2)
Yesuvodu naan

naan pokum paathai thunpamaay irunthaalum
naan pokum paathai thuyaramaay irunthaalum
naan pokum paathai alukaiyaaka irunthaalum
nadappaen nadappaen en Yesuvodu naan (2)
Yesuvodu naan

PowerPoint Presentation Slides for the song Yesuvodu Nadappaen – Yesuvodu Nadappen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவோடு நடப்பேன் PPT
Yesuvodu Nadappen PPT

போகும் பாதை இயேசுவோடு நடப்பேன் இருந்தாலும் ஜீவனுள்ள நாளெல்லாம் உயர்வானாலும் தாழ்வானாலும் வாழ்வானாலும் சவானாலும் கற்களாய் முட்களாய் மேடு பள்ளம் ஆனாலும் துன்பமாய் துயரமாய் அழுகையாக English