Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எது வேண்டும் சொல் நேசனே

பல்லவி

எது வேண்டும், சொல், நேசனே,-உனக்
கெதுவேண்டாம், என் நேசனே?

சரணங்கள்

1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ?-அன்றித்
துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ? – எது

2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடி
மதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்
தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது

3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மது
பான முண வேண்டுமோ?-அன்றித்,
தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது

4. சண்டை, காயம், கந்தை, அமளி, வேதனையாதி
தருங் குடி வெறி வேண்டுமோ?-அன்றிப்
பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ? – எது

5. இரத்தக்கண், பெருந்துக்கம், ஏக்கம், நடுக்கம், வெட்கம்,
இவைதருங் குடி வேண்டுமோ?-அன்றித்,
திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ? – எது

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே

Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே Lyrics in English

pallavi

ethu vaenndum, sol, naesanae,-unak
kethuvaenndaam, en naesanae?

saranangal

1. mathivaada, manamvaada, mayakkang kann nnirainthaada
mathupaana muna vaenndumo?-antith
thuthipaadum ulakorun pukalpaati makilnthaadach
suththa jalam vaenndumo? – ethu

2. vaathaati nakaiyaati, valikalil vilunthaati
mathuvunndu kedavaenndumo?-antith
thaathaavae, kanavaanae, thanavaanae yenach saattath
thannnnee runnna vaenndumo – ethu

3. pakaithanthu, palithanthu, pariyaasan tharu mathu
paana muna vaenndumo?-antith,
thakai konnda kathiyaera, arulodu pukalperath
thannnnee runnna vaenndumo? – ethu

4. sanntai, kaayam, kanthai, amali, vaethanaiyaathi
tharung kuti veri vaenndumo?-antip
panntai vaethanj sonnapati motcham pera jala
paanamathu vaenndumo? – ethu

5. iraththakkann, perunthukkam, aekkam, nadukkam, vetkam,
ivaitharung kuti vaenndumo?-antith,
thiraththukkum arivukkunj sukaththukku midamaana
thelintha thannnneer vaenndumo? – ethu

Yethu Vendum Sol Nesanae – ethu vaenndum sol naesanae

PowerPoint Presentation Slides for the song Yethu Vendum Sol Nesanae – எது வேண்டும் சொல் நேசனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எது வேண்டும் சொல் நேசனே PPT
Yethu Vendum Sol Nesanae PPT

எது வேண்டுமோ வேண்டுமோஅன்றித் சொல் நேசனே முண தண்ணீ ருண்ண குடி பல்லவி நேசனேஉனக் கெதுவேண்டாம் சரணங்கள் மதிவாட மனம்வாட மயக்கங் கண் ணிறைந்தாட மதுபான English