யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்
1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே, உருகி வாடிடவே — யூத
2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே, பரனைத் துதித்திடவே — யூத
3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன — யூத
4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே — யூத
5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் — யூத
6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை — யூத
7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் — யூத
Yootha Raajasingam Uyirththelunthaar Lyrics in English
Yootha raajasingam uyirththelunthaar uyirththelunthaar, narakai jeyiththelunthaar 1. Vaethaalak kanangal otidavae otidavae, uruki vaatidavae — yootha 2. Vaanaththin senaikal thuthiththidavae thuthiththidavae, paranaith thuthiththidavae — yootha 3. Maranaththin sangilikal theripattana theripattana, notiyil muripattana — yootha 4. Elunthaar entathoni engung kaetkuthae engung kaetkuthae, payaththai entum neekkuthae — yootha 5. Maathar thootharaik kanndakamakilnthaar akamakilnthaar, paranai avar pukalnthaar — yootha 6. Uyirththa Kristhu ini marippathillai marippathillai, ini marippathillai — yootha 7. Kiristhorae naamavar paatham pannivom paatham pannivom, pathaththaich siramannivom — yootha
PowerPoint Presentation Slides for the song Yootha Raajasingam Uyirththelunthaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் PPT
Yootha Raajasingam Uyirththelunthaar PPT

