Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யூதாவின் சிங்கத்துக்கு ஜெயம் ஜெயமே

யூதாவின் சிங்கத்துக்கு ஜெயம் ஜெயமே
யூதாவின் சிங்கத்துக்கு ஜெயம் ஜெயமே (2)
இயேசு என் இரட்சகர்
இயேசு என் ஆண்டவர்
இயேசு என் இரட்சகர்
அவரை துதித்திடுவேன்

அந்நாளில் வானம் நின்று அழியும்
பூமி எல்லாம் அன்று உருகி போவும்
என் இயேசு இராஜனின் வருகையில்
சாத்தானின் கோட்டைகள் தகர்த்திடும்

எக்காளம் சத்தம் தொனிக்குமே
முன்னோர்கள் அன்று எழும்புவார்கள்
மத்தியே வானத்தில் அவர் வருவாரே
நாமும் மறுரூபமாய் மாறுவோம்

Yudhavin Singathukku Jeyam Jeyamae Lyrics in English

Yoothaavin singaththukku jeyam jeyamae yoothaavin singaththukku jeyam jeyamae (2) Yesu en iratchakar Yesu en aanndavar Yesu en iratchakar avarai thuthiththiduvaen annaalil vaanam nintu aliyum poomi ellaam antu uruki povum en Yesu iraajanin varukaiyil saaththaanin kottaைkal thakarththidum ekkaalam saththam thonikkumae munnorkal antu elumpuvaarkal maththiyae vaanaththil avar varuvaarae naamum maraுroopamaay maaraுvom

PowerPoint Presentation Slides for the song Yudhavin Singathukku Jeyam Jeyamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யூதாவின் சிங்கத்துக்கு ஜெயம் ஜெயமே PPT
Yudhavin Singathukku Jeyam Jeyamae PPT

இயேசு யூதாவின் சிங்கத்துக்கு ஜெயம் ஜெயமே இரட்சகர் ஆண்டவர் அவரை துதித்திடுவேன் அந்நாளில் வானம் நின்று அழியும் பூமி உருகி போவும் இராஜனின் வருகையில் சாத்தானின் English