Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யூதகுல வழித்தோன்றலே

யூதகுல வழித்தோன்றலே
எங்கள் பாவம் நீங்க பலியானீரே
சத்திய ஆவியே தேற்றரவாளனே
துன்பத்தில் ஆறுதல் தந்தீரே (2) -எங்கள்

தாவீதின் வழித்தோன்றலே எங்கள்
தாகம் தீர்க்க வந்த தெய்வமே (2)
பரிசுத்த ஆவியே அபிஷேக நாதனே
கண்ணீரில் கரம்பிடித்த தகப்பனே (2)-எங்கள்

வார்த்தையின்வழித்தோன்றலே எங்கள்
வாழ்வை மாற்ற வந்த நேசரே (2)
எலியாவின் தேவனே யூதாவின் ராஜனே
இக்கட்டில் அரணான கோட்டையே (2)-எங்கள்

நீதியின் வழித்தோன்றலே- எங்கள்
நிந்தை நீக்க வந்த தெய்வமே (2)
நித்திய பிதாவே நீதியின் தேவனே
தாழ்வில் தயை செய்யும் ராஜனே (2)-எங்கள்

Yutha Kula Vazhithondrale Lyrics in English

yoothakula valiththontalae
engal paavam neenga paliyaaneerae
saththiya aaviyae thaettaravaalanae
thunpaththil aaruthal thantheerae (2) -engal

thaaveethin valiththontalae engal
thaakam theerkka vantha theyvamae (2)
parisuththa aaviyae apishaeka naathanae
kannnneeril karampitiththa thakappanae (2)-engal

vaarththaiyinvaliththontalae engal
vaalvai maatta vantha naesarae (2)
eliyaavin thaevanae yoothaavin raajanae
ikkattil arannaana kottaைyae (2)-engal

neethiyin valiththontalae- engal
ninthai neekka vantha theyvamae (2)
niththiya pithaavae neethiyin thaevanae
thaalvil thayai seyyum raajanae (2)-engal

PowerPoint Presentation Slides for the song Yutha Kula Vazhithondrale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யூதகுல வழித்தோன்றலே PPT
Yutha Kula Vazhithondrale PPT

எங்கள் வழித்தோன்றலே ஆவியே தெய்வமே தேவனே ராஜனே நீதியின் யூதகுல பாவம் நீங்க பலியானீரே சத்திய தேற்றரவாளனே துன்பத்தில் ஆறுதல் தந்தீரே தாவீதின் தாகம் தீர்க்க English