யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்
வெற்றி நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (2)
சாத்தான் தோற்றுப் போனானே
ஜெயம் எடுத்தார் இயேசு வெற்றி சிறந்தார் (2)
யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (2)
யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (2)
ரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா (2)
இரத்தம் சிந்தி மீட்டாரே
இரத்தம் நமக்கே ஜெய இரத்தம் நமக்கே (2)
இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா
இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா (2)
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா,அல்லேலுயா (2)
வார்த்தையான இயேசு நமக்கே
வார்த்தை நமக்கே தேவ வார்த்தை நமக்கே
வார்த்தை நமக்கே ஜீவ வார்த்தை நமக்கே
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா (2)
நாமத்தாலே ஜெயித்தோம் நாமம்
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா
நாமத்தாலே ஜெயித்தோம் நாமம் நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா (2)
இயேசு நாமம் – அது வெற்றி நாமம்
இயேசு நாமம் – அது ஜெய நாமம் (3)
Yuthathil Naam Jeithom Lyrics in English
yuththaththil naam jeyiththom
vetti namakkae allaeluyaa, allaeluyaa (2)
saaththaan thottup ponaanae
jeyam eduththaar Yesu vetti siranthaar (2)
yuththaththil naam jeyiththom vetti
namakkae allaeluyaa, allaeluyaa (2)
yuththaththil naam jeyiththom vetti
namakkae allaeluyaa, allaeluyaa (2)
raththaththaalae jeyiththom iraththam
namakkae allaeluyaa. allaeluyaa (2)
iraththam sinthi meettarae
iraththam namakkae jeya iraththam namakkae (2)
iraththaththaalae jeyiththom iraththam
namakkae allaeluyaa. allaeluyaa
iraththaththaalae jeyiththom iraththam
namakkae allaeluyaa. allaeluyaa (2)
vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae
allaeluyaa,allaeluyaa (2)
vaarththaiyaana Yesu namakkae
vaarththai namakkae thaeva vaarththai namakkae
vaarththai namakkae jeeva vaarththai namakkae
vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae
allaeluyaa, allaeluyaa
vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae
allaeluyaa, allaeluyaa (2)
naamaththaalae jeyiththom naamam
namakkae allaeluyaa, allaeluyaa
naamaththaalae jeyiththom naamam namakkae
allaeluyaa, allaeluyaa (2)
Yesu naamam - athu vetti naamam
Yesu naamam - athu jeya naamam (3)
PowerPoint Presentation Slides for the song Yuthathil Naam Jeithom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் PPT
Yuthathil Naam Jeithom PPT

