அவர் வாசல்களில் துடியொடு வருவேன்
பிரகாரங்களில் புகழ்வேன்
இந்த நாள் கர்த்தரே படைத்தார் எனக்காய்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்
ஆடிப்பாடுவேன் நான் ஆடிப்பாடுவேன்
அவர் சந்தோஷத்தால் ஆடிப்பாடுவேன்
அவர் வாசல்களில் துடியொடு வருவேன் PowerPoint
அவர் வாசல்களில் துடியொடு வருவேன்பிரகாரங்களில் புகழ்வேன்
அவர் வாசல்களில் துடியொடு வருவேன்பிரகாரங்களில் புகழ்வேன் PPT
Download அவர் வாசல்களில் துடியொடு வருவேன் Tamil PPT