உம்மையே நம்பிடுவேன்
உம்மையே பின்பற்றுவேன்
1. மனிதனுக்கு பயந்தால்
கண்ணியை வருவிக்கும்
தேவனுக்குப் பயந்தால் ஞானத்தை வருவிக்கும்
2. மனிதனின் பின்னே சென்றால்
பாதாளம் அதின் முடிவு
இயேசுவின் பின்னே சென்றால் நித்தியம் அதின் விளைவு
உம்மையே நம்பிடுவேன் PowerPoint
உம்மையே நம்பிடுவேன்உம்மையே பின்பற்றுவேன்
உம்மையே நம்பிடுவேன்உம்மையே பின்பற்றுவேன் PPT
Download உம்மையே நம்பிடுவேன் Tamil PPT