ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டர்கள் யாரென்றால்: யோதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா எலியேசர், யாரீப்கெதலியா என்பவர்கள்.
எஸ்றா 10:19இவர்கள் எங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
எஸ்றா 10:20இம்மேரின் புத்திரரில் அனானியும், செருபதியாவும்,
எஸ்றா 10:21ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
எஸ்றா 10:22பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
எஸ்றா 10:23லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
எஸ்றா 10:24பாடரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லுூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
எஸ்றா 10:25மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
எஸ்றா 10:26ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
எஸ்றா 10:27சத்துவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத் அசிசா என்பவர்களும்;
எஸ்றா 10:28பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
எஸ்றா 10:29பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லுக், அதாயா, யாசுப், செயால் ராமோத் என்பவர்களும்;
எஸ்றா 10:30பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா பெசலெயேல், பின்னூயி, மனானே என்பவர்களும்;
எஸ்றா 10:31ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா மல்கியா, செமாயா, ஷிமியோன்,
எஸ்றா 10:32பென்யமீன், மல்லுூக், செமரியா என்பவர்களும்;
எஸ்றா 10:33ஆசூமின் புத்திரரில் மத்யி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;
எஸ்றா 10:34பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
எஸ்றா 10:35பெனாயா, பெதியா, கெல்லுூ,
எஸ்றா 10:36வனியா மெராமோத், எலெயாசீப்,
எஸ்றா 10:37மத்தனியா, மதனாய், யாசாய்,
எஸ்றா 10:38பானி, பின்னூயி, சிமெயி,
எஸ்றா 10:39செலேமியா, நாத்தான், அதாயா,
எஸ்றா 10:40மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
எஸ்றா 10:41அசரெயேல், செலேமியா, செமரியா,
எஸ்றா 10:42சல்லுூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
எஸ்றா 10:43நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
எஸ்றா 10:44இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள், இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.