ஒரே ஒரு வாழ்க்க இந்த பூமியில

தல தளபதி Fanனு பெரும பேசி சுத்துறியே

எஜமான் மீண்டும் வரும் நாள் நெருங்கிடுதே

காலம் சமீபம் என்று நீ அறிந்திடு