அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

அதிகாலை நேரம் அரசாளும் தெய்வம்

ஆளுகை செய்யும் ஆவியானவரே

துதிசெய் மனமே நிதம் துதிசெய்

வாரும் ஐயா போதகரே

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்

எந்தன் கன்மலையானவரே

ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்

ஆகாதது எதுவுமில்லை உம்மால்

அழைத்தீரே இயேசுவே

அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே

அமர்ந்திருப்பேன் அருகினிலே

The Grand Old Book, the Grand Old BookYou’ll find the words of comfort, wherever you mayLook; In sorrow and in pain, its promises are plainSo keep on believing in the Grand Old Book1. Genesis, Exodus, Leviticus, Numbers, Deuteronomy,Joshua, Judges, Ruth and Samuel, Samuel, Kings,Kings, Chronicles, and Chronicles, Ezra, Nehemiah,Esther, Job, and Psalms, Proverbs, Ecclesiastes, the Song of Solomon, Isaiah, Jeremiah,Lamentations, Ezekiel, Daniel, Hosea, Joel, Amos, Obadiah, Jonah, Micah, Nahum, Habakkuk,Zephaniah, Haggai, Zechariah, Malachi.2. Matthew, Mark, Luke, John, Acts, Romans,Corinthians, Corinthians, Galatians, Ephesians,Philippians, Colossians, Thessalonians, andThessalonians; Timothy, Timothy, Titus, Philemon,Hebrews, James, Peter, Peter, John, John, John,Jude, Revelation.1. ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்,யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், 1 சாமுவேல், 2 சாமுவேல், 1 இராஜாக்கள்2 இராஜாக்கள், 1 நாளாகமம், 2 நாளாகமம், எஸ்றா, நெகேமியா,எஸ்தர், யோபு, சங்கீதம், நீதிமொழிகள்பிரசங்கி, உன்னதப்பாட்டு, ஏசாயா, எரேமியா,புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ்,ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக்,செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.2. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர், ரோமர்,1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர்,பிலிப்பியர், கொலோசேயர், 1 தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர், 1 தீமோத்தேயு, 2 தீமோத்தேயு, தீத்து, பிலேமோன்,எபிரெயர், யாக்கோபு, 1 பேதுரு, 2 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான்,யூதா, வெளிப்படுத்தின விசேஷம்.

நள்ளிரவில் மா தெளிவாய்

ஓ பெத்லெகேமே சிற்றூரே

1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியேபாலனாம் நம் இயேசு கிடந்தனரே;வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தேசேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.1. Away in a manger, no crib for a bed,The little Lord Jesus laid down His sweet head.The stars in the sky looked down where He lay,The little Lord Jesus, asleep on the hay.2. The cattle are lowing, the Baby awakes,But little Lord Jesus, no crying He makes;I love Thee, Lord Jesus, look down from the skyAnd stay by my cradle till morning is nigh.3. Be near me, Lord Jesus, I ask Thee to stayClose by me forever, and love me, I pray;Bless all the dear children in Thy tender care,And fit us for Heaven to live with Thee there.

வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்

என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்

கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே!

ஜெபத்தின் ஆவலை

பரலோகத்திலிருந்து வந்திடுவார்

வாலிபர்தமக்கூண் அதுவாகும்

என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்

கர்த்தர் என் பக்கமாகில்

பகலோன் கதிர்போலுமே

கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்

இந்நாள்வரைக்கும் கர்த்தரே

நல் மீட்பர் இயேசு நாமமே

உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்

ஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு

பரத்தின் ஜோதியே

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

ஓசன்னா உன்னதத்தில் ஓசன்னா

துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே

1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது: பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம் நீர் தாங்கி மனதார மரித்தீர்: உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும் அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து மரண அவஸ்தை உண்டாகையில், தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

பூரண வாழ்க்கையே!

அருவிகள் ஆயிரமாய்

துயருற்ற வேந்தரே

சிலுவையைப் பற்றி நின்று

உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே

தம் ரத்ததததில் தோய்ந்த

தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல

என் உயிரான உயிரான உயிரான இயேசு

உம் சித்தம் போல் என்னை என்றும்

இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்

சிலுவை நிழலில் அனுதினம் அடியான்

உள்ளமெல்லாம் உருகுதையா