🏠  Lyrics  Chords  Bible 

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே in C♯ Scale

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் - 2
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது - 2
கிறிஸ்துவின் அன்பில் இருந்து - 2

எனது சார்பில் கர்த்தர் இருக்
எனக்கு எதிராய் யார் இருப்பார் - 2
மகனையே தந்தீரைய்யா
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா- 2

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
Anpukoorntha En Kiristhuvinaalae
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் – 2
Anaiththilum Naan Vetti Peruvaen – 2
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
Vaethanai Thunpam Innal Idarkal
எதுவும் பிரிக்க முடியாது – 2
Ethuvum Pirikka Mutiyaathu – 2
கிறிஸ்துவின் அன்பில் இருந்து – 2
Kiristhuvin Anpil Irunthu – 2

எனது சார்பில் கர்த்தர் இருக்
Enathu Saarpil Karththar Irukka
எனக்கு எதிராய் யார் இருப்பார் – 2
Enakku Ethiraay Yaar Iruppaar – 2
மகனையே தந்தீரைய்யா
Makanaiyae Thantheeraiyyaa
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா- 2
Matta Anaiththaiyum Tharuveer Aiyaa- 2


அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே Keyboard

AnpuKoorntha En KiristhuviNaalae
AnaiththiLum Naan Vetti PeruVaen - 2
Vaethanai Thunpam Innal Idarkal
Ethuvum Pirikka MutiyaaThu - 2
Kiristhuvin Anpil IrunThu - 2

Enathu Saarpil Karththar IrukKa
Enakku Ethiraay Yaar IrupPaar - 2
MakanaiYae ThantheeraiyYaa
Matta Anaiththaiyum Tharuveer AiYaa- 2

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே Guitar


அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே for Keyboard, Guitar and Piano

Anbukoorndha En Kiristhuvinaalae Chords in C♯ Scale

Anbu Kuruntha En Yesuvinal தமிழ் Lyrics
English