🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேகியும் என்னை அபிஷேகியும் Chords

அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
எலியாவைப் போல அபிஷேகியும்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
எலியாவைப் போல பயன்படுத்தும்
அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும்
எலிசாவைப் போல அக்கினியாக்கும்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
ஒரு அக்கினி ஜ்வாலை பயன்படுத்தும்
வல்லமை தாரும் இன்று வல்லமை தாரும்
சீமோன் பேதுரு போல வல்லமை தாரும்
சுகமாக்கும் இன்று சுகமாக்கும்
எந்தன் நிலை கூட சுகம் தரவேண்டும்
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும்
வரங்கள் தாரும் வல்ல வரங்கள் தாரும்
உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
உந்தன் ஆவியின் அபிஷேகங்களால் பயன்படுத்தும்

அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
Apishaekiyum Ennai Apishaekiyum
எலியாவைப் போல அபிஷேகியும்
Eliyaavaip Pola Apishaekiyum
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
Payanpaduththum Ennai Payanpaduththum
எலியாவைப் போல பயன்படுத்தும்
Eliyaavaip Pola Payanpaduththum

அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும்
Akkiniyaakkum Ennai Akkiniyaakkum
எலிசாவைப் போல அக்கினியாக்கும்
Elisaavaip Pola Akkiniyaakkum
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
Payanpaduththum Ennai Payanpaduththum
ஒரு அக்கினி ஜ்வாலை பயன்படுத்தும்
Oru Akkini Jvaalai Payanpaduththum

வல்லமை தாரும் இன்று வல்லமை தாரும்
Vallamai Thaarum Intu Vallamai Thaarum
சீமோன் பேதுரு போல வல்லமை தாரும்
Seemon Paethuru Pola Vallamai Thaarum
சுகமாக்கும் இன்று சுகமாக்கும்
Sukamaakkum Intu Sukamaakkum
எந்தன் நிலை கூட சுகம் தரவேண்டும்
Enthan Nilai Kooda Sukam Tharavaenndum

அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
Apishaekiyum Ennai Apishaekiyum
உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும்
Unthan Parisuththa Aaviyaal Apishaekiyum
வரங்கள் தாரும் வல்ல வரங்கள் தாரும்
Varangal Thaarum Valla Varangal Thaarum
உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
Unthan Aaviyin Varangalaal Ennai Nirappum

பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
Payanpaduththum Ennai Payanpaduththum
உந்தன் ஆவியின் அபிஷேகங்களால் பயன்படுத்தும்
Unthan Aaviyin Apishaekangalaal Payanpaduththum


அபிஷேகியும் என்னை அபிஷேகியும் Keyboard

apishaekiyum Ennai Apishaekiyum
eliyaavaip Pola Apishaekiyum
payanpaduththum Ennai Payanpaduththum
eliyaavaip Pola payanpaduththum

akkiniyaakkum Ennai Akkiniyaakkum
elisaavaip Pola Akkiniyaakkum
payanpaduththum Ennai Payanpaduththum
oru Akkini Jvaalai Payanpaduththum

vallamai Thaarum Intu Vallamai Thaarum
seemon Paethuru Pola Vallamai Thaarum
sukamaakkum Intu Sukamaakkum
enthan Nilai Kooda Sukam Tharavaenndum

apishaekiyum Ennai Apishaekiyum
unthan Parisuththa Aaviyaal Apishaekiyum
varangal Thaarum Valla Varangkal Thaarum
unthan Aaviyin Varangalaal Ennai Nirappum

payanpaduththum Ennai Payanpaduththum
unthan Aaviyin Apishaekangalaal Payanpaduththum


அபிஷேகியும் என்னை அபிஷேகியும் Guitar


அபிஷேகியும் என்னை அபிஷேகியும் for Keyboard, Guitar and Piano
English