அதிசயமான ஒளி மய நாடாம்
இயேசுவின் நாடாம் நான்
வாசிக்கும் நாடாம் என்
இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்
பாவம் இல்லாத நாடு ஒரு சாபாமும்
காணாநாடு நித்திய மகிழ்ச்சி ஒயாத
கீதம் உன்னதத்தில் ஒசன்னா அல்லேலூயா
… அதிசய
சந்திர சூரியன் இல்லை - ஆனால்
இருள் ஏதும் காணவில்லை (2)
தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய வெளிச்சமவர் என்றும் பகல்
… அதிசய
விதவித கொள்கை இல்லை – பல
பிரிவுள்ள பலகை இல்லை (2)
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லு
… அதிசய
பிரச்சனன ஏதும் இல்லை –வீண்
குழப்பங்கள் ஒன்றும் இல்லை (2)
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி
… அதிசய
இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்
கமுவினல் செல்லலாமே (2)
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்
… அதிசய
அதிசயமான ஒளி மய நாடாம்
Athisayamaana Oli Maya Naadaam
இயேசுவின் நாடாம் நான்
Yesuvin Naadaam Naan
வாசிக்கும் நாடாம் என்
Vaasikkum Naadaam En
இயேசுவின் நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்
Yesuvin Naadaam Naan Vaanjikkum Naadaam
பாவம் இல்லாத நாடு ஒரு சாபாமும்
Paavam Illaatha Naadu Oru Saapaamum
காணாநாடு நித்திய மகிழ்ச்சி ஒயாத
Kaannaanaadu Niththiya Makilchchi Oyaatha
கீதம் உன்னதத்தில் ஒசன்னா அல்லேலூயா
Geetham Unnathaththil Osannaa Allaelooyaa
... அதிசய
... Athisaya
சந்திர சூரியன் இல்லை - ஆனால்
Santhira Sooriyan Illai - Aanaal
இருள் ஏதும் காணவில்லை (2)
Irul Aethum Kaanavillai (2)
தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
Thaeva Kumaaran Jothiyil Jothi
நித்திய வெளிச்சமவர் என்றும் பகல்
Niththiya Velichchamavar Entum Pakal
... அதிசய
... Athisaya
விதவித கொள்கை இல்லை - பல
Vithavitha Kolkai Illai - Pala
பிரிவுள்ள பலகை இல்லை (2)
Pirivulla Palakai Illai (2)
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
Orae Oru Kudumpam Orae Oru Thalaivar
எங்குமே அன்பு மயம் - அன்புள்ளோர் செல்லு
Engumae Anpu Mayam - Anpullor Sellu
... அதிசய
... Athisaya
பிரச்சனன ஏதும் இல்லை –வீண்
Pirachchanana Aethum Illai –veenn
குழப்பங்கள் ஒன்றும் இல்லை (2)
Kulappangal Ontum Illai (2)
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
Moli Niram Jaathi Pattu Utaiyor
எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி
Evarumae Angu Illai - Anpae Moli
... அதிசய
... Athisaya
இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்
Yesuvin Iraththaththinaal – Paavam
கமுவினல் செல்லலாமே (2)
Kamuvinal Sellalaamae (2)
இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
Iththanai Periya Silaakkiyam Ilappor
இப்பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர்
Ippoomiyil Evarum Vaenndaam - Inte Vaareer
... அதிசய
... Athisaya
அதிசயமான ஒளி மாய நாடாம் Keyboard
athisayamaana Oli Maya Naadaam
Yesuvin Naadaam Naan
vaasikkum Naadaam En
Yesuvin Naadaam Naan Vaanjikkum Naadaam
paavam Illaatha Naadu Oru Saapaamum
kaannaanaadu Niththiya Makilchchi Oyaatha
geetham Unnathaththil Osannaa allaelooyaa
... Athisaya
santhira sooriyan Illai - Aanaal
irul Aethum Kaanavillai (2)
thaeva Kumaaran Jothiyil Jothi
niththiya Velichchamavar Entum Pakal
... Athisaya
vithavitha Kolkai Illai - Pala
pirivulla Palakai Illai (2)
orae Oru Kudumpam Orae oru Thalaivar
engumae Anpu Mayam - Anpullor Sellu
... Athisaya
pirachchanana Aethum Illai –veenn
kulappangal Ontum Illai (2)
moli Niram Jaathi Pattu Utaiyor
evarumae Angu Illai - anpae Moli
... Athisaya
Yesuvin Iraththaththinaal – Paavam
kamuvinal Sellalaamae (2)
iththanai Periya Silaakkiyam Ilappor
ippoomiyil Evarum Vaenndaam - Inte Vaareer
... Athisaya
அதிசயமான ஒளி மாய நாடாம் Guitar
அதிசயமான ஒளி மாய நாடாம் for Keyboard, Guitar and Piano