என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் -2
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன் -2
இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா -2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா -2
துன்மார்க்கரின் செல்வ
திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய
கொஞ்சம் நல்லது -2
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது -2
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர் -2
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
En Neethiyai Velichchaththaip Polaakkuveer
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் -2
En Niyaayaththai Pattappakal Polaakkuveer -2
உமக்காய் காத்திருப்பேன்
Umakkaay Kaaththiruppaen
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
Ummaiyae Pattikkolluvaen
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
Um Vaarththaiyaal Thirupthiyaavaen
உம் சமூகத்தில் அகமகிழ்வேன் -2
Um Samookaththil Akamakilvaen -2
இயேசையா இயேசையா இயேசையா
Iyaesaiyaa Iyaesaiyaa Iyaesaiyaa
என் நீதி நீர்தானைய்யா -2
En Neethi Neerthaanaiyyaa -2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
Yekovaa Sitkaenu Neerthaanaiyyaa
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா -2
Engal Neethi Theyvam Neerthaanaiyyaa -2
துன்மார்க்கரின் செல்வ
Thunmaarkkarin Selva
திரட்சியைப் பார்க்கிலும்
Thiratchiyaip Paarkkilum
நீதிமான் என்னுடைய
Neethimaan Ennutaiya
கொஞ்சம் நல்லது -2
Konjam Nallathu -2
நிரந்தர சுதந்திரம் இது
Niranthara Suthanthiram Ithu
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
En Karththar Enakku Neer Thanthathu
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
Niththam Perukum Kirupai Konndathu
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது -2
En Karththar Enakku Neer Thanthathu -2
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
Nanpakal Mattum Athikamathikamaay
பிரகாசிக்கும் சூரியன் போல்
Pirakaasikkum Sooriyan Pol
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
En Paathaikal Ellaam Athikamathikamaay
பிரகாசிக்க செய்பவர் நீர் -2
Pirakaasikka Seypavar Neer -2
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் Keyboard
En Neethiyai Velichchaththaip Polaakkuveer
En Niyaayaththai Pattappakal Polaakkuveer -2
Umakkaay KaaththirupPaen
Ummaiyae PattikkolluVaen
Um Vaarththaiyaal ThirupthiyaaVaen
Um SamookathThil AkamakilVaen -2
Iyaesaiyaa Iyaesaiyaa Iyaesaiyaa
En Neethi NeerthaaNaiyyaa -2
Yekovaa Sitkaenu NeerthaaNaiyyaa
Engal Neethi Theyvam NeerthaaNaiyyaa -2
Thunmaarkkarin Selva
Thiratchiyaip Paarkkilum
Neethimaan Ennutaiya
Konjam Nallathu -2
Niranthara Suthanthiram Ithu
En Karththar EnakKu Neer ThanThathu
Niththam Perukum Kirupai KonndaThu
En Karththar EnakKu Neer ThanThathu -2
Nanpakal Mattum Athikamathikamaay
PirakaasikKum SooriyaN Pol
En Paathaikal Ellaam Athikamathikamaay
Pirakaasikka SeypaVar Neer -2
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் Guitar
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் for Keyboard, Guitar and Piano