🏠  Lyrics  Chords  Bible 

என் தேவனே என் இயேசுவே in C Scale

Dm
என் தேவனே என் இயேசுவே – 2
Dm
நீர்
F
வருகிற நாள் தான்
F
எதுவோ என்று ஏங்கு
Am
ம் இந்த
Gm
ஏழை மகனி(ளி)ன்
B♭
கண்ணீரைத் துடைக்க வாரும்
Dm
– என் தேவனே
F
மனிதனிடம் நான் செ
Am
ல்லவில்லை
A
மனபாரம் ஒன்றையும் சொல்
Dm
லவில்லை
Dm
மன்னவா உம் பாதம் ஓடி
F
வந்தேன்
B♭
மனபாரம் யாவை
C
யும் இறக்
Dm
கி வைத்தேன்
– என் தேவனே
F
அழவும் முடியவில்லை
Am
அழாமலும் முடியவில்லை
A
ஊமைக் கண்ணீர் சிந்தி நான் கல
Dm
ங்குகிறேன் – 2
Dm
துக்கமும் தீரவில்லை
F
தூக்கமும் வரவில்லை
B♭
பெருமூச்சுவி
C
ட்டு நான்
Dm
ஏங்குகிறேன்
– என் தேவனே
F
உமது முகத்தை மறை
Am
யாதேயும்
A
உம் சமூகம் விட்டு என்னை தள்
Dm
ளாதிரும் – 2
Dm
சீக்கிரம் வருவேன்
F
என்றுரைத்த உம்
B♭
வாக்குகளால்
C
கண்கள் பூ
Dm
த்துப் போகுதே
– என் தேவனே
Dm
என் தேவனே என் இயேசுவே – 2
En Thaevanae En Yesuvae – 2
Dm
நீர்
F
வருகிற நாள் தான்
Neer Varukira Naal Thaan
F
எதுவோ என்று ஏங்கு
Am
ம் இந்த
Ethuvo Entu Aengum Intha
Gm
ஏழை மகனி(ளி)ன்
Aelai Makani(li)n
B♭
கண்ணீரைத் துடைக்க வாரும்
Dm
Kannnneeraith Thutaikka Vaarum
– என் தேவனே
– En Thaevanae
F
மனிதனிடம் நான் செ
Am
ல்லவில்லை
Manithanidam Naan Sellavillai
A
மனபாரம் ஒன்றையும் சொல்
Dm
லவில்லை
Manapaaram Ontaiyum Sollavillai
Dm
மன்னவா உம் பாதம் ஓடி
F
வந்தேன்
Mannavaa Um Paatham Oti Vanthaen
B♭
மனபாரம் யாவை
C
யும் இறக்
Dm
கி வைத்தேன்
Manapaaram Yaavaiyum Irakki Vaiththaen
– என் தேவனே
– En Thaevanae
F
அழவும் முடியவில்லை
Alavum Mutiyavillai
Am
அழாமலும் முடியவில்லை
Alaamalum Mutiyavillai
A
ஊமைக் கண்ணீர் சிந்தி நான் கல
Dm
ங்குகிறேன் – 2
Oomaik Kannnneer Sinthi Naan Kalangukiraen – 2
Dm
துக்கமும் தீரவில்லை
F
தூக்கமும் வரவில்லை
Thukkamum Theeravillai Thookkamum Varavillai
B♭
பெருமூச்சுவி
C
ட்டு நான்
Dm
ஏங்குகிறேன்
Perumoochchuvittu Naan Aengukiraen
– என் தேவனே
– En Thaevanae
F
உமது முகத்தை மறை
Am
யாதேயும்
Umathu Mukaththai Maraiyaathaeyum
A
உம் சமூகம் விட்டு என்னை தள்
Dm
ளாதிரும் – 2
Um Samookam Vittu Ennai Thallaathirum – 2
Dm
சீக்கிரம் வருவேன்
F
என்றுரைத்த உம்
Seekkiram Varuvaen Enturaiththa Um
B♭
வாக்குகளால்
C
கண்கள் பூ
Dm
த்துப் போகுதே
Vaakkukalaal Kannkal Pooththup Pokuthae
– என் தேவனே
– En Thaevanae

என் தேவனே என் இயேசுவே Keyboard

Dm
en Thaevanae En Yesuvae – 2
Dm
neer
F
Varukira Naal Thaan
F
ethuvo Entu Aengu
Am
m Intha
Gm
aelai Makani(li)n
B♭
kannnneeraith Thutaikka Vaarum
Dm
– En Thaevanae
F
manithanidam Naan Se
Am
llavillai
A
manapaaram Ontaiyum Sol
Dm
lavillai
Dm
mannavaa Um Paatham Oti
F
Vanthaen
B♭
manapaaram Yaavai
C
yum Irak
Dm
ki Vaiththaen
– En Thaevanae
F
alavum Mutiyavillai
Am
alaamalum Mutiyavillai
A
oomaik Kannnneer Sinthi Naan Kala
Dm
ngukiraen – 2
Dm
thukkamum Theeravillai
F
thookkamum Varavillai
B♭
perumoochchuvi
C
ttu Naan
Dm
aengukiraen
– En Thaevanae
F
umathu Mukaththai Marai
Am
yaathaeyum
A
um Samookam Vittu Ennai Thal
Dm
laathirum – 2
Dm
seekkiram Varuvaen
F
Enturaiththa Um
B♭
vaakkukalaal
C
Kannkal Poo
Dm
ththup Pokuthae
– En Thaevanae

என் தேவனே என் இயேசுவே Guitar


என் தேவனே என் இயேசுவே for Keyboard, Guitar and Piano

En Thaevanae En Yesuvae Chords in C Scale

English