என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன் - 2
இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் - 2
பாரங்கள் தருகிறேன்
என் காயங்கள் தருகிறேன்
என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
எழும்பச் செய்யுமே
என்னையே தருகிறேன்
Ennaiyae Tharukiraen
முழுமையாய் தருகிறேன் – 2
Mulumaiyaay Tharukiraen – 2
இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
Ithayam Muluthum Umakkuth Thanthaen
வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2
Vaalkkai Muluthum Umakkuth Thanthaen – 2
பாரங்கள் தருகிறேன்
Paarangal Tharukiraen
என் காயங்கள் தருகிறேன்
En Kaayangal Tharukiraen
என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
En Aaththumaavai Uyirppiththu
எழும்பச் செய்யுமே
Elumpach Seyyumae
என்னையே தருகிறேன் Keyboard
EnnaiYae ThaRukiRaen
MulumaiYaay ThaRukiRaen - 2
Ithayam Muluthum Umakkuth Thanthaen
Vaalkkai Muluthum Umakkuth Thanthaen - 2
Paarangal TharuKiraen
En Kaayangal TharuKiraen
En Aaththumaavai Uyirppiththu
Elumpach SeyyuMae
என்னையே தருகிறேன் Guitar
என்னையே தருகிறேன் for Keyboard, Guitar and Piano