🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க in E Scale

எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
அவரையே நேசிக்கிறேன் அவர்றேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன் —-வேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
-அல்லேலூயா
சென்ற காலம் முமுவதும் கர்த்தரே ஒர்
சேதமும் அண்காமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்றும்
சுக பெலன் அளித்தாரே
-அல்லேலூயா
சிலவேளை இமைப் பொமுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடும் கோபம் நீங்கி திரும்பவும் என் மேல்
கிருபையும் பொழிந்தாரே
-அல்லேலூயா
பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் - தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே
-அல்லேலூயா

எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
Enthan Ullam Puthukkaviyaalae Ponga
இயேசுவைப் பாடிடுவேன்
Yesuvaip Paadiduvaen
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
Avar Naamam Oottunnda Parimalathailam
அவரையே நேசிக்கிறேன் அவர்றேன்
Avaraiyae Naesikkiraen Avarraen

அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
Allaelooyaa Thuthi Allaelooyaa Enthan
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன் ----வேன்
Annnalaam Yesuvaip Paadiduvaen ----vaen
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
Iththanai Kirupaikal Niththamum Aruliya
கர்த்தனைக் கொண்டாடுவேன்
Karththanaik Konndaaduvaen
-அல்லேலூயா
-allaelooyaa

சென்ற காலம் முமுவதும் கர்த்தரே ஒர்
Senta Kaalam Mumuvathum Karththarae Or
சேதமும் அண்காமல்
Sethamum Annkaamal
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கின்றும்
Sonthamaaka Aaseer Polinthenakkintum
சுக பெலன் அளித்தாரே
Suka Pelan Aliththaarae
-அல்லேலூயா
-allaelooyaa

சிலவேளை இமைப் பொமுதே தம் முகத்தை
Silavaelai Imaip Pomuthae Tham Mukaththai
சிருஷ்டிகர் மறைத்தாரே
Sirushtikar Maraiththaarae
கடும் கோபம் நீங்கி திரும்பவும் என் மேல்
Kadum Kopam Neengi Thirumpavum En Mael
கிருபையும் பொழிந்தாரே
Kirupaiyum Polinthaarae
-அல்லேலூயா
-allaelooyaa

பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் - தாம்
Panjakaalam Perukida Naernthaalum - Thaam
தஞ்சமே ஆனாரே
Thanjamae Aanaarae
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
Angum Ingum Nnoykal Paravi Vanthaalum
அடைக்கலம் அளித்தாரே
Ataikkalam Aliththaarae
-அல்லேலூயா
-allaelooyaa


எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க Keyboard

enthan Ullam Puthukkaviyaalae Ponga
Yesuvaip Paatiduvaen
avar Naamam Oottunnda Parimalathailam
avaraiyae Naesikkiraen avarraen

allaelooyaa Thuthi Allaelooyaa Enthan
annnalaam Yesuvaip Paadiduvaen ----vaen
iththanai Kirupaikal Niththamum Aruliya
karththanaik Konndaaduvaen
-allaelooyaa

senta Kaalam Mumuvathum Karththarae Or
sethamum Annkaamal
sonthamaaka Aaseer polinthenakkintum
suka Pelan Aliththaarae
-allaelooyaa

silavaelai Imaip pomuthae Tham Mukaththai
sirushtikar maraiththaarae
kadum Kopam Neengi Thirumpavum En Mael
kirupaiyum Polinthaarae
-allaelooyaa

panjakaalam Perukida Naernthaalum - Thaam
thanjamae Aanaarae
angum Ingum Nnoykal Paravi Vanthaalum
ataikkalam Aliththaarae
-allaelooyaa


எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க Guitar


எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க for Keyboard, Guitar and Piano

Enthan Ullam Puthukkaviyaalae Ponga Chords in E Scale

Enthan Ullam Pudhu Kavi – எந்தன் உள்ளம் புது கவியாலே தமிழ் Lyrics
English