🏠  Lyrics  Chords  Bible 

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Chords

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே-அவர் உன்
துணையும் கேடகமானவர் – 2
புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்காரச் செய்பவர் உனக்கு உண்டு
—இஸ்ரவேலே
பகலிலே வெயிலும் இரவினில் நிலவும்
உன்னை சேதப்படுத்துவதில்லை
உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
உன்னை என்றும் மறப்பதுமில்லை
—இஸ்ரவேலே
அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் என்றும்
உறங்குவதில்லை தூங்குவதில்லை
—இஸ்ரவேலே
அக்கினியில் நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே
—இஸ்ரவேலே

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு
Isravaelae Karththarai Nampu
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
Karththarai Nampu Karththarai Nampu
இஸ்ரவேலே-அவர் உன்
Isravaelae-avar Un
துணையும் கேடகமானவர் - 2
Thunnaiyum Kaedakamaanavar - 2

புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
Puluthiyilirunthu Thookki Viduvaar
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
Kuppaiyilirunthu Uyarththiduvaar
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
Pirapukkalodum Raajaakkalodum
உட்காரச் செய்பவர் உனக்கு உண்டு
utkaarach Seypavar Unakku Unndu
---இஸ்ரவேலே
---isravaelae

பகலிலே வெயிலும் இரவினில் நிலவும்
Pakalilae Veyilum Iravinil Nilavum
உன்னை சேதப்படுத்துவதில்லை
Unnai Sethappaduththuvathillai
உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
Ullangaiyil Varainthavar Avar
உன்னை என்றும் மறப்பதுமில்லை
unnai Entum Marappathumillai
---இஸ்ரவேலே
---isravaelae

அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை
Avar Unnai Vittu Vilakuvathumillai
அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை
Avar Unnai Entum Kaividuvathillai
இஸ்ரவேலை காப்பவர் என்றும்
Isravaelai Kaappavar Entum
உறங்குவதில்லை தூங்குவதில்லை
uranguvathillai Thoonguvathillai
---இஸ்ரவேலே
---isravaelae

அக்கினியில் நீ நடக்கும் போதும்
Akkiniyil Nee Nadakkum Pothum
ஆறுகளை நீ கடக்கும் போதும்
Aarukalai Nee Kadakkum Pothum
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
Akkini Pattaாthu Aarukal Puralaathu
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே
aanndavar Unnodu Iruppathaalae
---இஸ்ரவேலே
---isravaelae


இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Keyboard

isravaelae Karththarai Nampu
karththarai Nampu Karththarai Nampu
isravaelae-avar un
thunnaiyum Kaedakamaanavar - 2

puluthiyilirunthu thookki Viduvaar
kuppaiyilirunthu Uyarththiduvaar
pirapukkalodum Raajaakkalodum
utkaarach Seypavar Unakku Unndu
---isravaelae

pakalilae Veyilum Iravinil Nilavum
unnai Sethappaduththuvathillai
ullangaiyil Varainthavar Avar
unnai Entum Marappathumillai
---isravaelae

avar Unnai Vittu Vilakuvathumillai
avar Unnai Entum Kaividuvathillai
isravaelai Kaappavar Entum
uranguvathillai Thoongkuvathillai
---isravaelae

akkiniyil Nee Nadakkum Pothum
aarukalai Nee Kadakkum Pothum
akkini Pattaாthu Aarukal Puralaathu
aanndavar Unnodu Iruppathaalae
---isravaelae


இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Guitar


இஸ்ரவேலே கர்த்தரை நம்பு for Keyboard, Guitar and Piano
Isravelae Kartharai Nambu தமிழ் Lyrics
English