🏠  Lyrics  Chords  Bible 

காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த in C♯ Scale

காலையில் ஸ்தோத்திர கீதம் இந்
வேளையில் வேதத்தின் தியானம் – 2
மாலையில் சங்கீத ராகம்
மாலையில் சங்கீத ராகம் – எங்கள்
மன்னவன் இயேசுவைப் பாடும்
வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து
வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து– 2
என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம்
– காலையில்
வேடனின் கண்ணுக்கு தப்புவித்து
வேடனின் கண்ணுக்கு தப்புவித்து– 2
என்னை சிறகால்
மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம்
– காலையில்
ஊன் உடை தந்தாதரித்து
ஊன் உடை தந்தாதரித்து – 2
எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம்
– காலையில்
பலவித நன்மைகள் தந்து
பலவித நன்மைகள் தந்து– 2
என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்
– காலையில்

காலையில் ஸ்தோத்திர கீதம் இந்
Kaalaiyil Sthoththira Geetham Intha
வேளையில் வேதத்தின் தியானம் – 2
Vaelaiyil Vaethaththin Thiyaanam – 2
மாலையில் சங்கீத ராகம்
Maalaiyil Sangaீtha Raakam
மாலையில் சங்கீத ராகம் – எங்கள்
Maalaiyil Sangaீtha Raakam – Engal
மன்னவன் இயேசுவைப் பாடும்
Mannavan Yesuvaip Paadum

வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து
Vaalnaalil Ontaik Koottith Thanthu
வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து– 2
Vaalnaalil Ontaik Koottith Thanthu– 2
என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம்
Ennai Vaala Vaiththeerae Sthoththiram
– காலையில்
– Kaalaiyil

வேடனின் கண்ணுக்கு தப்புவித்து
Vaedanin Kannnukku Thappuviththu
வேடனின் கண்ணுக்கு தப்புவித்து– 2
Vaedanin Kannnukku Thappuviththu– 2
என்னை சிறகால்
Ennai Sirakaal
மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம்
Mootik Kaaththeer Sthoththiram
– காலையில்
– Kaalaiyil

ஊன் உடை தந்தாதரித்து
Oon Utai Thanthaathariththu
ஊன் உடை தந்தாதரித்து – 2
Oon Utai Thanthaathariththu – 2
எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம்
Enakku Uthavi Seytheerae Sthoththiram
– காலையில்
– Kaalaiyil

பலவித நன்மைகள் தந்து
Palavitha Nanmaikal Thanthu
பலவித நன்மைகள் தந்து– 2
Palavitha Nanmaikal Thanthu– 2
என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்
Ennai Palavaanaakkineer Sthoththiram
– காலையில்
– Kaalaiyil


காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த Keyboard

kaalaiyil Sthoththira Geetham Intha
vaelaiyil Vaethaththin Thiyaanam – 2
maalaiyil Sangaீtha Raakam
maalaiyil Sangaீtha Raakam – Engkal
mannavan Yesuvaip Paadum

vaalnaalil Ontaik Koottith Thanthu
vaalnaalil Onraik Koottith Thanthu– 2
ennai Vaala Vaiththeerae Sthoththiram
– Kaalaiyil

vaedanin Kannnukku Thappuviththu
vaedanin Kannnukku Thappuviththu– 2
ennai Sirakaal
mootik Kaaththeer sthoththiram
– Kaalaiyil

oon Utai Thanthaathariththu
oon Utai Thanthaathariththu – 2
enakku Uthavi Seytheerae sthoththiram
– Kaalaiyil

palavitha Nanmaikal Thanthu
palavitha Nanmaikal Thanthu– 2
ennai Palavaanaakkineer Sthoththiram
– Kaalaiyil


காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த Guitar


காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த for Keyboard, Guitar and Piano

Kaalaiyil Sthoththira Geetham Intha Chords in C♯ Scale

English