🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தர் எனக்காய் யாவையும் Chords

கர்த்தர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் – 4
சொன்னதை செய்யும்வரை அவர்
என்னைக் கைவிடுவதில்லை – 2
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
யாவையும் செய்து முடிப்பார்
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
மலைகளை பெயர்ப்பாரே
…கர்த்தர் எனக்காய்
நீர் சொன்னது நடக்குமோ
என்ற சந்தேகம் இல்லை
நீர் நினைத்தது நிலை நிற்குமோ
என்ற பயமும் இல்லை
…கர்த்தர் எனக்காய்
என் நிந்தனை நிரந்தரம்
இல்லை என்றீரே
நான் இழந்ததைத் திரும்பவும்
தருவேன் என்றீரே
…கர்த்தர் எனக்காய்

கர்த்தர் எனக்காய் யாவையும்
Karththar Enakkaay Yaavaiyum
செய்து முடிப்பார் – 4
Seythu Mutippaar – 4
சொன்னதை செய்யும்வரை அவர்
Sonnathai Seyyumvarai Avar
என்னைக் கைவிடுவதில்லை – 2
Ennaik Kaividuvathillai – 2

கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
Karththar Enakkaay Karththar Enakkaay
யாவையும் செய்து முடிப்பார்
Yaavaiyum Seythu Mutippaar
கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்
Karththar Enakkaay Karththar Enakkaay
மலைகளை பெயர்ப்பாரே
Malaikalai Peyarppaarae
...கர்த்தர் எனக்காய்
...karththar Enakkaay

நீர் சொன்னது நடக்குமோ
Neer Sonnathu Nadakkumo
என்ற சந்தேகம் இல்லை
Enta Santhaekam Illai
நீர் நினைத்தது நிலை நிற்குமோ
Neer Ninaiththathu Nilai Nirkumo
என்ற பயமும் இல்லை
Enta Payamum Illai
...கர்த்தர் எனக்காய்
...karththar Enakkaay

என் நிந்தனை நிரந்தரம்
En Ninthanai Nirantharam
இல்லை என்றீரே
Illai Enteerae
நான் இழந்ததைத் திரும்பவும்
Naan Ilanthathaith Thirumpavum
தருவேன் என்றீரே
Tharuvaen Enteerae
...கர்த்தர் எனக்காய்
...karththar Enakkaay


கர்த்தர் எனக்காய் யாவையும் Keyboard

karththar Enakkaay Yaavaiyum
seythu Mutippaar – 4
sonnathai Seyyumvarai avar
ennaik Kaividuvathillai – 2

karththar Enakkaay Karththar Enakkaay
yaavaiyum Seythu Mutippaar
karththar Enakkaay Karththar Enakkaay
malaikalai Peyarppaarae
...karththar Enakkaay

neer Sonnathu Nadakkumo
enta Santhaekam Illai
neer Ninaiththathu Nilai Nirkumo
enta Payamum Illai
...karththar Enakkaay

en Ninthanai nirantharam
illai Enteerae
naan Ilanthathaith Thirumpavum
tharuvaen Enteerae
...karththar Enakkaay


கர்த்தர் எனக்காய் யாவையும் Guitar


கர்த்தர் எனக்காய் யாவையும் for Keyboard, Guitar and Piano
Karthar enakai yavaiyum தமிழ் Lyrics
English