🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரை நாம் எக்காலத்திலும் Chords

கர்த்தரை நாம் எக்காலத்திலும்
கருத்துடன் துதித்து ஸ்தோத்தரிபோம்
அவரின் ஆன்மா மகிழ்ந்திடுதே
அவர் நாமத்தை நாம் உயர்த்திடுவோம்
கர்த்தரை தேடி நீ செவி கொடுத்தால்
நின் பயம் யாவும் நீக்கிவிட்டார்(2)
அவரையே நோக்கி பார்த்தவர்கள்
வெட்கமடையா செய்திடுவார்(2)
– கர்த்தரை
கர்த்தரே நல்லவர் ருசித்திடுவோம்
அவர் மேல் நம்பிக்கை வைத்திடுவோம்(2)
பாக்கியம் பெற்று விளங்கிடுவோம்
பரிசுத்தர் அவருக்கு பயந்திடுவோம்(2)
– கர்த்தரை

கர்த்தரை நாம் எக்காலத்திலும்
Karththarai Naam Ekkaalaththilum
கருத்துடன் துதித்து ஸ்தோத்தரிபோம்
Karuththudan Thuthiththu Sthoththaripom
அவரின் ஆன்மா மகிழ்ந்திடுதே
Avarin Aanmaa Makilnthiduthae
அவர் நாமத்தை நாம் உயர்த்திடுவோம்
Avar Naamaththai Naam Uyarththiduvom

கர்த்தரை தேடி நீ செவி கொடுத்தால்
Karththarai Thaeti Nee Sevi Koduththaal
நின் பயம் யாவும் நீக்கிவிட்டார்(2)
Nin Payam Yaavum Neekkivittar(2)
அவரையே நோக்கி பார்த்தவர்கள்
Avaraiyae Nnokki Paarththavarkal
வெட்கமடையா செய்திடுவார்(2)
Vetkamataiyaa Seythiduvaar(2)
- கர்த்தரை
- Karththarai

கர்த்தரே நல்லவர் ருசித்திடுவோம்
Karththarae Nallavar Rusiththiduvom
அவர் மேல் நம்பிக்கை வைத்திடுவோம்(2)
Avar Mael Nampikkai Vaiththiduvom(2)
பாக்கியம் பெற்று விளங்கிடுவோம்
Paakkiyam Pettu Vilangiduvom
பரிசுத்தர் அவருக்கு பயந்திடுவோம்(2)
Parisuththar Avarukku Payanthiduvom(2)
– கர்த்தரை
– Karththarai


கர்த்தரை நாம் எக்காலத்திலும் Keyboard

karththarai Naam Ekkaalaththilum
karuththudan Thuthiththu Sthoththaripom
avarin Aanmaa Makilnthiduthae
avar Naamaththai Naam Uyarththiduvom

karththarai Thaeti Nee Sevi Koduththaal
nin Payam Yaavum Neekkivitdaar(2)
avaraiyae Nnokki Paarththavarkal
vetkamataiyaa Seythiduvaar(2)
- Karththarai

karththarae Nallavar Rusiththiduvom
avar Mael Nampikkai Vaiththiduvom(2)
paakkiyam Pettu Vilangiduvom
parisuththar Avarukku Payanthiduvom(2)
– Karththarai


கர்த்தரை நாம் எக்காலத்திலும் Guitar


கர்த்தரை நாம் எக்காலத்திலும் for Keyboard, Guitar and Piano
English