🏠  Lyrics  Chords  Bible 

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம் in F♯ Scale

மகிழ்வோம் மகிழ்வோம்
தினம் அக மகிழ்வோம்
இயேசு ராஜன் நம்
சொந்தமாயினார்
இந்தப் பார்தல்த்தின்
சொந்தக்காரர் அவர் எந்தன்
உள்ளத்தின் சொந்தமானார்
ஆ—-ஆ—– ஆனந்தனமே
பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே
இந்தப் பார்தல்த்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
1
சின்ன சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனகிகும் அளித்து
”ஜீவன் பெறிறுகிகொள்” என்றுரைத்தார்
… ஆ—ஆ—ஆனந்
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்
… ஆ—ஆ—ஆனந்
அவர் வரும் நளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்
எவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
… ஆ—ஆ—ஆனந்

மகிழ்வோம் மகிழ்வோம்
Makilvom Makilvom
தினம் அக மகிழ்வோம்
Thinam Aka Makilvom
இயேசு ராஜன் நம்
Yesu Raajan Nam
சொந்தமாயினார்
Sonthamaayinaar
இந்தப் பார்தல்த்தின்
Inthap Paarthalththin
சொந்தக்காரர் அவர் எந்தன்
Sonthakkaarar Avar Enthan
உள்ளத்தின் சொந்தமானார்
Ullaththin Sonthamaanaar
ஆ----ஆ----- ஆனந்தனமே
Aa----aa----- Aananthanamae
பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே
Paramaananthamae Ithu Maaperum Paakkiyamae
இந்தப் பார்தல்த்தின் சொந்தக்காரர் அவர்
Inthap Paarthalththin Sonthakkaarar Avar
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
Enthan Ullaththin Sonthamaanaar
1
1
சின்ன சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
Sinna Sitru Vayathil Ennaik Kuriththu Vittar
தூரம் போயினும் கண்டு கொண்டார்
Thooram Poyinum Kanndu Konndaar
தமது ஜீவனை எனகிகும் அளித்து
Thamathu Jeevanai Enakikum Aliththu
"ஜீவன் பெறிறுகிகொள்" என்றுரைத்தார்
Jeevan
... ஆ---ஆ---ஆனந்

எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று

என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்

என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை

அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்

... ஆ---ஆ---ஆனந்

அவர் வரும் நளினில் என்னைக் கரம் அசைத்து

அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார்

எவர் சமூகமதில் அங்கே அவருடனே

ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

... ஆ---ஆ---ஆனந்


மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம் Keyboard

makilvom Makilvom
thinam Aka Makilvom
Yesu Raajan Nam
sonthamaayinaar
inthap Paarthalththin
sonthakkaarar Avar Enthan
ullaththin Sonthamaanaar
aa----aa----- Aananthanamae
paramaananthamae Ithu Maaperum Paakkiyamae
inthap Paarthalththin Sonthakkaarar Avar
enthan Ullaththin Sonthamaanaar
1
sinna Sitru Vayathil Ennaik Kuriththu Vittar
thooram Poyinum Kanndu Konndaar
thamathu Jeevanai Enakikum Aliththu
jeevan


மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம் Guitar


மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம் for Keyboard, Guitar and Piano

Makilvom Makilvom Thinam Aka Makilvom Chords in F♯ Scale

English