🏠  Lyrics  Chords  Bible 

நம் தேவனைத் துதித்து பாடி in G♯ Scale

நம் தேவனைத் துதித்து பாடி
அவர் நாமம் போற்றுவோம்
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதிசாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றிடுவோம் – 2
—நம் தேவனைத்
நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன்மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றிடுவோம்
–களிகூர்ந்திடுவோம்
மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றிடுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றிடுவோம்
–களிகூர்ந்திடுவோம்
மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றிடுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றிடுவோம்
–களிகூர்ந்திடுவோம்

நம் தேவனைத் துதித்து பாடி
Nam Thaevanaith Thuthiththu Paati
அவர் நாமம் போற்றுவோம்
Avar Naamam Pottuvom
களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
Kalikoornthiduvom Akamakilnthiduvom
துதிசாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
Thuthisaattiduvom Pukal Paadiduvom
அவர் நாமம் போற்றிடுவோம் – 2
Avar Naamam Pottiduvom – 2
---நம் தேவனைத்
---nam Thaevanaith

நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
Nam Paavam Yaavum Neekki Meettar
அவர் நாமம் போற்றுவோம்
Avar Naamam Pottuvom
துன்மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி
Thunmaarkka Vaalvai Muttum Neekki
அவர் நாமம் போற்றிடுவோம்
Avar Naamam Pottiduvom
--களிகூர்ந்திடுவோம்
--kalikoornthiduvom

மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
Mey Jeeva Paathai Thannil Sentu
அவர் நாமம் போற்றிடுவோம்
Avar Naamam Pottiduvom
நல் ஆவியின் கனிகள் ஈந்து
Nal Aaviyin Kanikal Eenthu
அவர் நாமம் போற்றிடுவோம்
Avar Naamam Pottiduvom
--களிகூர்ந்திடுவோம்
--kalikoornthiduvom

மேலோக தூதர் கீதம் பாடி
Maeloka Thoothar Geetham Paati
அவர் நாமம் போற்றிடுவோம்
Avar Naamam Pottiduvom
பேரின்ப நாடு தன்னில் வாழ
Paerinpa Naadu Thannil Vaala
அவர் நாமம் போற்றிடுவோம்
Avar Naamam Pottiduvom
--களிகூர்ந்திடுவோம்
--kalikoornthiduvom


நம் தேவனைத் துதித்து பாடி Keyboard

nam Thaevanaith Thuthiththu Paati
avar Naamam Porruvom
kalikoornthiduvom Akamakilnthiduvom
thuthisaattiduvom Pukal Paadiduvom
avar Naamam Porriduvom – 2
---nam Thaevanaith

nam Paavam Yaavum Neekki Meettar
avar Naamam Porruvom
thunmaarkka Vaalvai Muttum Neekki
avar Naamam Porriduvom
--kalikoornthiduvom

mey Jeeva Paathai Thannil Sentu
avar Naamam Porriduvom
nal Aaviyin Kanikal Eenthu
avar Naamam Porriduvom
--kalikoornthiduvom

maeloka Thoothar Geetham Paati
avar Naamam Porriduvom
paerinpa Naadu Thannil Vaala
avar Naamam Porriduvom
--kalikoornthiduvom


நம் தேவனைத் துதித்து பாடி Guitar


நம் தேவனைத் துதித்து பாடி for Keyboard, Guitar and Piano

Nam Thaevanaith Thuthiththu Paati Chords in G♯ Scale

Nam Devanai Thuthithu Padi – நம் தேவனைத் துதித்துப்பாடி தமிழ் Lyrics
English