🏠  Lyrics  Chords  Bible 

பரிமளத் தைலமாம் பரிசுத்தராம் Chords

பரிமளத் தைலமாம் பரிசுத்தராம்
என் இன்பமான இயேசு ராஜனாம்
காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்
என் நேசர் அன்பு வாசம் வீசிடும்
…பரிமளத்
குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என்
நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும்
…பரிமளத்
தீவிரிக்கும் புறாவைப் போ
என் நேசர் வர காலமாச்சுதே
…பரிமளத்

பரிமளத் தைலமாம் பரிசுத்தராம்
Parimalath Thailamaam Parisuththaraam
என் இன்பமான இயேசு ராஜனாம்
en Inpamaana Yesu Raajanaam

காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்
Kaattukkullae Kichchili Maram
என் நேசர் அன்பு வாசம் வீசிடும்
En Naesar Anpu Vaasam Veesidum
...பரிமளத்
...parimalath

குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என்
Kuruvi Koottam Saththamaay Paadum – En
நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும்
Naesar Saththam Engkum Thonikkum
...பரிமளத்
...parimalath

தீவிரிக்கும் புறாவைப் போ
Theevirikkum Puraavaip Pola
என் நேசர் வர காலமாச்சுதே
En Naesar Vara Kaalamaachchuthae
...பரிமளத்
...parimalath


பரிமளத் தைலமாம் பரிசுத்தராம் Keyboard

parimalath Thailamaam Parisuththaraam
en Inpamaana Yesu Raajanaam

kaattukkullae Kichchili Maram
en Naesar Anpu Vaasam Veesidum
...parimalath

kuruvi Koottam Saththamaay Paadum – En
naesar Saththam Engkum Thonikkum
...parimalath

theevirikkum Puraavaip Pola
en Naesar Vara Kaalamaachchuthae
...parimalath


பரிமளத் தைலமாம் பரிசுத்தராம் Guitar


பரிமளத் தைலமாம் பரிசுத்தராம் for Keyboard, Guitar and Piano
English