🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்தர் கூட்டம் நடுவில் in A♭ Scale

A♭ = G♯
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம்வாரீரோ
சுத்தம் விரும்பும் சுத்தஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
பாவி நீச பாவி நான் ஜயா
தேவாஇரக்கம் செய்ய மாட்டீரோ
மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்
-பரிசுத்தர்
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகிறேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
-பரிசுத்தர்
துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டு
என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என எமுதும்
-பரிசுத்தர்

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
Parisuththar Koottam Naduvil
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
Joliththidum Suththa Jothiyae
அரூபியே இவ்வேளையில்
Aroopiyae ivvaelaiyil
அடியார் நெஞ்சம்வாரீரோ
Atiyaar Nenjsamvaareero

சுத்தம் விரும்பும் சுத்தஜோதியே
Suththam Virumpum Suththajothiyae
விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
Virumpaa Asuththam Yaavum Neekkumae
பாவி நீச பாவி நான் ஜயா
Paavi Neesa Paavi Naan Jayaa
தேவாஇரக்கம் செய்ய மாட்டீரோ
Thaevaairakkam Seyya Maattiro

மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
Meen Kaettal Paampai Arulvaar Unntoo
கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
Kal Thinna Kodukkum Pettaோr Unntoo
பொல்லாதோர் கூட செய்திடார்
Pollaathor Kooda Seythidaar
நற்பிதா நலம் அருள்வார்
Narpithaa Nalam Arulvaar
-பரிசுத்தர்
-parisuththar

பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
Paarum Thanthaiyae Enthan Ullaththai
யாரும் காணா உள் அலங்கோலத்தை
Yaarum Kaannaa Ul Alangaோlaththai
மனம் நொந்து மருளுகிறேன்
Manam Nonthu Marulukiraen
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
Parisuththam Kenjukinten
-பரிசுத்தர்
-parisuththar

துணை வேண்டும் தகப்பனே உலகிலே
Thunnai Vaenndum Thakappanae Ulakilae
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டு
Ennai Ethirkkum Sakthikal Pala Unndu
என் ஜீவன் எல்லை எங்கிலும்
En Jeevan Ellai Engilum
பரிசுத்தம் என எமுதும்
Parisuththam Ena Emuthum
-பரிசுத்தர்
-parisuththar


பரிசுத்தர் கூட்டம் நடுவில் Keyboard

parisuththar koottam Naduvil
joliththidum Suththa Jothiyae
aroopiyae ivvaelaiyil
atiyaar Nenjsamvaareero

suththam Virumpum Suththajothiyae
virumpaa Asuththam Yaavum Neekkumae
paavi Neesa Paavi Naan Jayaa
thaevaairakkam Seyya Maattiro

meen Kaettal Paampai Arulvaar unntoo
kal Thinna Kodukkum Pettaோr Unntoo
pollaathor Kooda Seythidaar
narpithaa Nalam Arulvaar
-parisuththar

paarum Thanthaiyae Enthan Ullaththai
yaarum Kaannaa Ul alangaோlaththai
manam Nonthu Marulukiraen
parisuththam Kenjukinraen
-parisuththar

thunnai Vaenndum Thakappanae Ulakilae
ennai Ethirkkum Sakthikal Pala Unndu
en Jeevan Ellai Engilum
parisuththam Ena Emuthum
-parisuththar


பரிசுத்தர் கூட்டம் நடுவில் Guitar


பரிசுத்தர் கூட்டம் நடுவில் for Keyboard, Guitar and Piano

Parisuththar Koottam Naduvil Chords in A♭ Scale

Parisuthar kootam naduvil தமிழ் Lyrics
English