🏠  Lyrics  Chords  Bible 

ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே in F♯ Scale

ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே
ஜஸ்ட் கடல் தாண்டி செல்லுதே
அனைத்துக்கும் ஒரு குறிகோள் உண்டு
நீ எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய்
நீ எங்கு செல்கிறாய் என்றிடுவாயோ
உலகத்தை விட்டு செல்கையில்
யார் முகம் காண்பாய் என்றறிவாயோ
இயேசுவின் அன்பை சேர்வாயோ
ஆதியின் உலகத்தைப் படைத்தவர்
படைத்தவர் அனைத்தையும் ஆள்பவர்
நோக்கத்துடன் செயல்படுத்தினாரே
எதை நோக்கி செல்கிறாய் (2)
– எங்கு செல்கிறார்

ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே
Raakket Vinnnnai Nnokki Selluthae
ஜஸ்ட் கடல் தாண்டி செல்லுதே
Jast Kadal Thaannti Selluthae
அனைத்துக்கும் ஒரு குறிகோள் உண்டு
Anaiththukkum Oru Kurikol Unndu
நீ எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய்
Nee Engu Selkiraay Nee Engu Selkiraay
நீ எங்கு செல்கிறாய் என்றிடுவாயோ
Nee Engu Selkiraay Entiduvaayo
உலகத்தை விட்டு செல்கையில்
Ulakaththai Vittu Selkaiyil

யார் முகம் காண்பாய் என்றறிவாயோ
Yaar Mukam Kaannpaay Entarivaayo
இயேசுவின் அன்பை சேர்வாயோ
Yesuvin Anpai Servaayo

ஆதியின் உலகத்தைப் படைத்தவர்
Aathiyin Ulakaththaip Pataiththavar
படைத்தவர் அனைத்தையும் ஆள்பவர்
Pataiththavar Anaiththaiyum Aalpavar
நோக்கத்துடன் செயல்படுத்தினாரே
Nnokkaththudan Seyalpaduththinaarae
எதை நோக்கி செல்கிறாய் (2)
Ethai Nnokki Selkiraay (2)
– எங்கு செல்கிறார்
– Engu Selkiraar


ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே Keyboard

raakket Vinnnnai Nnokki Selluthae
jast Kadal Thaannti Selluthae
anaiththukkum Oru Kurikol Unndu
nee Engu Selkiraay Nee Engu Selkiraay
nee Engu Selkiraay Entiduvaayo
ulakaththai Vittu Selkaiyil

yaar Mukam Kaannpaay Entarivaayo
Yesuvin Anpai Servaayo

aathiyin Ulakaththaip Pataiththavar
pataiththavar Anaiththaiyum Aalpavar
Nnokkaththudan Seyalpaduththinaarae
ethai Nnokki Selkiraay (2)
– Engu Selkiraar


ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே Guitar


ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே for Keyboard, Guitar and Piano

Raakket Vinnnnai Nnokki Selluthae Chords in F♯ Scale

English