சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)
கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ
வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு
சோர்ந்து போகாதே மனமே
Sornthu Pokaathae Manamae
சோர்ந்து போகாதே (போராட)
Sornthu Pokaathae (poraada)
கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ
Kanndunnai Alaiththa Thaevan Kaividuvaaro
வாக்களித்த தேவனை நீ
Vaakkaliththa Thaevanai Nee
பாடிக் கொண்டாடு
Paatik Konndaadu
ஊக்கமான ஆவி உன்னை
Ookkamaana Aavi Unnai
தாங்க மன்றாடு
Thaanga Mantadu
சோர்ந்து போகாதே மனமே Keyboard
sornthu Pokaathae Manamae
sornthu Pokaathae (poraada)
kanndunnai alaiththa Thaevan kaividuvaaro
vaakkaliththa Thaevanai Nee
paatik Konndaadu
ookkamaana aavi unnai
thaanga Manraadu
சோர்ந்து போகாதே மனமே Guitar
சோர்ந்து போகாதே மனமே for Keyboard, Guitar and Piano