Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)

கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ

வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு

துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ

சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்

Sornthu pogathe maname Lyrics in English

Sornthu pokaathae manamae sornthu pokaathae (poraada)kanndunnai alaiththa Dhevan kaividuvaarovaakkaliththa thaevanai nee paatik konndaadu ookkamaana aavi unnai thaanga mantaduthunpangal thollaikal unnai soolnthu konndaalum anpar unnai thaettaுm naeram aananthamallosothanaikalai sakippon paakkiyavaanallo jeeva kireedam soodum naeram enna paerinpam

PowerPoint Presentation Slides for the song Sornthu pogathe maname

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சோர்ந்து போகாதே மனமே PPT
Sornthu Pogathe Maname PPT

Sornthu pogathe maname Song Meaning

Don't get tired, mind
don't give up (fight)

God who called Kannanna will give up

You are the promised God
Sing and celebrate
Spirit of encouragement to you
Beg for patience

Suffering troubles you
Although surrounded
It's time to find you dear
Anandmallo

Endure trials
Blessed are you
What bliss is the crowning hour of life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை சோர்ந்து போகாதே நேரம் மனமே போராடகண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோவாக்களித்த தேவனை பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி தாங்க மன்றாடுதுன்பங்கள் தொல்லைகள் சூழ்ந்து கொண்டாலும் English