Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

உயிரின் ஊற்றே நீயாவாய்
உலகின் ஓளியே நீயாவாய்
உறவின் பிறப்பே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்

எனது ஆற்றலும் நீயாவாய்
எனது வலிமையும் நீயாவாய்
எனது அரணும் நீயாவாய்
எனது கோட்டையும் நீயாவாய்

எனது நினைவும் நீயாவாய்
எனது மொழியும் நீயாவாய்
எனது மீட்பும் நீயாவாய்
எனது உயிர்ப்பும் நீயாவாய்

Neer illatha naalellam Lyrics in English

Neer illaatha naalellaam naalaakumaa neer illaatha vaalvellaam vaalvaakumaauyirin ootte neeyaavaay ulakin oliyae neeyaavaay uravin pirappae neeyaavaay unnmaiyin valiyae neeyaavaayenathu aattalum neeyaavaay enathu valimaiyum neeyaavaay enathu aranum neeyaavaay enathu kottaைyum neeyaavaayenathu ninaivum neeyaavaay enathu moliyum neeyaavaay enathu meetpum neeyaavaay enathu uyirppum neeyaavaay

PowerPoint Presentation Slides for the song Neer illatha naalellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா PPT
Neer Illatha Naalellam PPT

Neer illatha naalellam Song Meaning

Is there a day without water?
Can all life survive without water?

You are the fountain of life
You are the only one in the world
You are the birth of the relationship
You are through truth

You are my strength
You are my strength
You are my fortress
You are my fortress

You are my memory
You are my language
You are my salvation
You are my life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீயாவாய் எனது நீர் இல்லாத நீயாவாய்எனது நாளெல்லாம் நாளாகுமா வாழ்வெல்லாம் வாழ்வாகுமாஉயிரின் ஊற்றே உலகின் ஓளியே உறவின் பிறப்பே உண்மையின் வழியே ஆற்றலும் வலிமையும் அரணும் English