🏠  Lyrics  Chords  Bible 

தேவ பாலன் பிறந்தீரே in C Scale

தேவ பாலன் பிறந்தீரே
மனுக் கோலம் எடுத்தீரே
வானலோகம் துறந்தீரே இயேசுவே
நீர் வாழ்க வாழ்கவே
மண் மீதினில் மாண்புடனே
மகிமையாய் உதித்த மன்னவரே
வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம்
தூய உன் நாமத்தையே
–தேவ பாலன்
பாவிகளை ஏற்றிடவே
பாரினில் உதித்த பரிசுத்தனே
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
தூய உன் நாமத்தையே
–தேவ பாலன்

தேவ பாலன் பிறந்தீரே
Thaeva Paalan Pirantheerae
மனுக் கோலம் எடுத்தீரே
Manuk Kolam Eduththeerae
வானலோகம் துறந்தீரே இயேசுவே
Vaanalokam Thurantheerae Yesuvae
நீர் வாழ்க வாழ்கவே
Neer Vaalka Vaalkavae

மண் மீதினில் மாண்புடனே
Mann Meethinil Maannpudanae
மகிமையாய் உதித்த மன்னவரே
Makimaiyaay Uthiththa Mannavarae
வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம்
Vaalththiduvom Vanangiduvom
தூய உன் நாமத்தையே
Thooya Un Naamaththaiyae

--தேவ பாலன்
--thaeva Paalan

பாவிகளை ஏற்றிடவே
Paavikalai Aettidavae
பாரினில் உதித்த பரிசுத்தனே
Paarinil Uthiththa Parisuththanae
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
Paadiduvom Pukalnthiduvom
தூய உன் நாமத்தையே
thooya Un Naamaththaiyae

--தேவ பாலன்
--thaeva Paalan


தேவ பாலன் பிறந்தீரே Keyboard

thaeva Paalan Pirantheerae
manuk Kolam Eduththeerae
vaanalokam Thurantheerae Yesuvae
neer Vaalka Vaalkavae

mann Meethinil Maannpudanae
makimaiyaay Uthiththa Mannavarae
vaalththiduvom Vanangkiduvom
thooya Un Naamaththaiyae

--thaeva Paalan

paavikalai Aerridavae
paarinil Uthiththa Parisuththanae
paadiduvom Pukalnthiduvom
thooya Un Naamaththaiyae

--thaeva Paalan


தேவ பாலன் பிறந்தீரே Guitar


தேவ பாலன் பிறந்தீரே for Keyboard, Guitar and Piano

Thaeva Paalan Pirantheerae Chords in C Scale

Thaeva Paalan Pirantheerae தமிழ் Lyrics
English