🏠  Lyrics  Chords  Bible 

உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே in G Scale

உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே
உம் அரசு வருக ராஜா என் தந்தையே
வாழ்க ராஜா அல்லேலூயா
வாழ்க ராஜா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா
யேகோவாயீரே
உம் நாமம் பரிசுத்தப் படுவதாக – 2
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
…வாழ்க ராஜா
யேகோவா ரூவா
உம் நாமம் பரிசுத்தப் படுவதாக
யேகோவா ராஃப்பா சுகம் தருபவர் நீரே
…வாழ்க ராஜா
ராஜாதி ராஜா நீரே
உம் நாமம் பரிசுத்தப் படுவதாக
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா
…வாழ்க ராஜா

உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே
Um Naamam Vaalka Raajaa Vinn Thanthaiyae
உம் அரசு வருக ராஜா என் தந்தையே
Um Arasu Varuka Raajaa En Thanthaiyae

வாழ்க ராஜா அல்லேலூயா
Vaalka Raajaa Allaelooyaa
வாழ்க ராஜா அல்லேலூயா (4)
Vaalka Raajaa Allaelooyaa (4)
அல்லேலூயா ஓசன்னா
Allaelooyaa Osannaa
அல்லேலூயா ஓசன்னா
allaelooyaa Osannaa

யேகோவாயீரே
Yaekovaayeerae
உம் நாமம் பரிசுத்தப் படுவதாக – 2
Um Naamam Parisuththap Paduvathaaka – 2
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
Yaekovaa Nisiyae Ennaalum Vetti Tharuveer
...வாழ்க ராஜா
...vaalka Raajaa

யேகோவா ரூவா
Yaekovaa Roovaa
உம் நாமம் பரிசுத்தப் படுவதாக
Um Naamam Parisuththap Paduvathaaka
யேகோவா ராஃப்பா சுகம் தருபவர் நீரே
Yaekovaa Raaqppaa Sukam Tharupavar Neerae
...வாழ்க ராஜா
...vaalka Raajaa

ராஜாதி ராஜா நீரே
Raajaathi Raajaa Neerae
உம் நாமம் பரிசுத்தப் படுவதாக
Um Naamam Parisuththap Paduvathaaka
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா
Uyirodu Elunthavarae Vaekamaay Vaarumaiyaa
...வாழ்க ராஜா
...vaalka Raajaa


உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே Keyboard

um Naamam Vaalka Raajaa Vinn Thanthaiyae
um Arasu Varuka Raajaa En Thanthaiyae

vaalka Raajaa Allaelooyaa
vaalka Raajaa Allaelooyaa (4)
allaelooyaa Osannaa
allaelooyaa Osannaa

yaekovaayeerae
um Naamam Parisuththap Paduvathaaka – 2
yaekovaa Nisiyae Ennaalum Vetti Tharuveer
...vaalka Raajaa

yaekovaa Roovaa
um Naamam Parisuththap Paduvathaaka
yaekovaa Raaqppaa Sukam Tharupavar Neerae
...vaalka Raajaa

raajaathi Raajaa Neerae
um Naamam Parisuththap Paduvathaaka
uyirodu Elunthavarae Vaekamaay Vaarumaiyaa
...vaalka Raajaa


உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே Guitar


உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே for Keyboard, Guitar and Piano

Um Naamam Vaalka Raajaa Vinn Thanthaiyae Chords in G Scale

Magimai umakkandro தமிழ் Lyrics
English