🏠  Lyrics  Chords  Bible 

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் Chords

உறக்கம் தெளிவோம்
உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதிவரை
கல்வாரி தொனிதான்
மழைமாரி பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்
அசுத்தம் களைவோம்
அன்பை அழைப்போம்
ஆவியில் அனலுங்கொள்வோம்
அவர்படை ஜெயிக்க
நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்
அச்சம் தவிர்ப்போம்
தைரியம் கொவோம்
சருத்திரம் சாட்சி கூறும்
இரத்த சாட்சிகள்
நம்மிடை தோன்றி
நாதனுக்காய் மடீவோம்
-உறக்கம்
கிறிஸ்துவுக்கய்
இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
ராஜிய மேன்மைக்காய்
கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதில்லை
-உறக்கம்
உயிர் பெறுவீர்
ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா
ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்
-உறக்கம்

உறக்கம் தெளிவோம்
Urakkam Thelivom
உற்சாகம் கொள்வோம்
Ursaakam Kolvom
உலகத்தின் இறுதிவரை
Ulakaththin Iruthivarai
கல்வாரி தொனிதான்
Kalvaari Thonithaan
மழைமாரி பொழியும்
Malaimaari Poliyum
நாள்வரை உழைத்திடுவோம்
Naalvarai Ulaiththiduvom

அசுத்தம் களைவோம்
Asuththam Kalaivom
அன்பை அழைப்போம்
Anpai Alaippom
ஆவியில் அனலுங்கொள்வோம்
Aaviyil Analungaொlvom
அவர்படை ஜெயிக்க
Avarpatai Jeyikka
நம்மிடை கருத்து
Nammitai Karuththu
வேற்றுமையின்றி வாழ்வோம்
Vaettumaiyinti Vaalvom

அச்சம் தவிர்ப்போம்
Achcham Thavirppom
தைரியம் கொவோம்
Thairiyam Kovom
சருத்திரம் சாட்சி கூறும்
Saruththiram Saatchi Koorum
இரத்த சாட்சிகள்
Iraththa Saatchikal
நம்மிடை தோன்றி
Nammitai Thonti
நாதனுக்காய் மடீவோம்
Naathanukkaay Mateevom
-உறக்கம்
-urakkam

கிறிஸ்துவுக்கய்
Kiristhuvukkay
இழந்தவர் எவரும்
Ilanthavar Evarum
தரித்திரர் ஆனதில்லை
Thariththirar Aanathillai
ராஜிய மேன்மைக்காய்
Raajiya Maenmaikkaay
கஷ்டம் அடைந்தோர்
Kashdam Atainthor
நஷ்டப்பட்டதில்லை
Nashdappattathillai
-உறக்கம்
-urakkam

உயிர் பெறுவீர்
Uyir Peruveer
ஒன்று கூடுவீர்
Ontu Kooduveer
உலர்ந்த எலும்புகளே
Ularntha Elumpukalae
நீங்கள் அறியா
Neengal Ariyaa
ஒருவர் உங்கள்
Oruvar Ungal
நடுவில் வந்துவிட்டார்
Naduvil Vanthuvittar
-உறக்கம்
-urakkam


உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் Keyboard

urakkam Thelivom
ursaakam Kolvom
ulakaththin Iruthivarai
kalvaari Thonithaan
malaimaari Poliyum
naalvarai Ulaiththiduvom

asuththam Kalaivom
anpai Alaippom
aaviyil Analungaொlvom
avarpatai Jeyikka
nammitai Karuththu
vaettumaiyinri Vaalvom

achcham Thavirppom
thairiyam Kovom
saruththiram Saatchi Koorum
iraththa Saatchikal
nammitai Thonri
naathanukkaay Mateevom
-urakkam

kiristhuvukkay
ilanthavar Evarum
thariththirar Aanathillai
raajiya Maenmaikkaay
kashdam atainthor
nashdappatdathillai
-urakkam

uyir Peruveer
ontu Kooduveer
ularntha Elumpukalae
neengal Ariyaa
oruvar ungal
naduvil Vanthuvittar
-urakkam


உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் Guitar


உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் for Keyboard, Guitar and Piano
English