உயர்த்துவார் உயர்த்துவார் Chords

உயர்த்துவார் உயர்த்துவார்
இயேசு உன்னை உயர்த்துவார் (2)
உன்னை என்றும் காண்பவர்
உன் கண்ணீர் என்றும் துடைப்பவர் (2)
உன்னை என்றும் நடத்துவார் அல்லேலூயா – அல்லேலூயா அல்லேலூயா – அல்லேலூயா அல்லேலூயா
உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன் (2)
சிங்கத்தின் மேலே நடப்பேன்
சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன் (2)
பெலனான தேவன் உண்டு – அல்லேலூயா (4) ஓ..
மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
சர்ப்பங்களை தேள்களை
மிதித்திடுவோம் (2)
சமாதான தேவன் சீக்கிரம்
சாத்தானை நம் கால்களின் கீழே நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார்
– அல்லேலூயா (4) ஓ
உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் (2)
வானிலும் பூவிலும் உயர்ந்தவர்
சர்வ வல்லமை உடையவர் (2) பரிசுத்த தேவன் இயேசு
– அல்லேலூயா (4)


Uyarthuvar uyarthuvar yesu தமிழ் Lyrics

உயர்த்துவார் உயர்த்துவார் Keyboard

உயர்த்துவார் உயர்த்துவார்
Uyarththuvaar Uyarththuvaar
இயேசு உன்னை உயர்த்துவார் (2)
Yesu Unnai Uyarththuvaar (2)
உன்னை என்றும் காண்பவர்
Unnai Entum Kaannpavar
உன் கண்ணீர் என்றும் துடைப்பவர் (2)
Un Kannnneer Entum Thutaippavar (2)
உன்னை என்றும் நடத்துவார்
Unnai Entum Nadaththuvaar
அல்லேலூயா – அல்லேலூயா
Allaelooyaa – Allaelooyaa
அல்லேலூயா – அல்லேலூயா
Allaelooyaa – Allaelooyaa
அல்லேலூயா
Allaelooyaa

உன்னதமானவர்
Unnathamaanavar
மறைவிலே வாழ்கிறேன் (2)
Maraivilae Vaalkiraen (2)
சிங்கத்தின் மேலே நடப்பேன்
Singaththin Maelae Nadappaen
சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன் (2)
Seerum Sarppaththai Mithippaen (2)
பெலனான தேவன் உண்டு
Pelanaana Thaevan Unndu
– அல்லேலூயா (4) ஓ..
– Allaelooyaa (4) O..

மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
Mithiththiduvom Mithiththiduvom
சர்ப்பங்களை தேள்களை
Sarppangalai Thaelkalai
மிதித்திடுவோம் (2)
Mithiththiduvom (2)
சமாதான தேவன் சீக்கிரம்
Samaathaana Thaevan Seekkiram
சாத்தானை நம் கால்களின் கீழே
Saaththaanai Nam Kaalkalin Geelae
நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார்
Nasukkuvaar Nasukkuvaar Nasukkuvaar
– அல்லேலூயா (4) ஓ
– Allaelooyaa (4) O

உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
Uyarththiduvom Uyarththiduvom
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் (2)
Yesuvin Naamaththai Uyarththiduvom (2)
வானிலும் பூவிலும் உயர்ந்தவர்
Vaanilum Poovilum Uyarnthavar
சர்வ வல்லமை உடையவர் (2)
Sarva Vallamai Utaiyavar (2)
பரிசுத்த தேவன் இயேசு
Parisuththa Thaevan Yesu
– அல்லேலூயா (4)
– Allaelooyaa (4)


உயர்த்துவார் உயர்த்துவார் Guitar


uyarththuvaar Uyarththuvaar
Yesu Unnai Uyarththuvaar (2)
unnai Entum Kaannpavar
un Kannnneer Entum Thutaippavar (2)
unnai Entum Nadaththuvaar
allaelooyaa – Allaelooyaa
allaelooyaa – Allaelooyaa
allaelooyaa

unnathamaanavar
maraivilae Vaalkiraen (2)
singaththin Maelae Nadappaen
seerum Sarppaththai Mithippaen (2)
pelanaana Thaevan Unndu
– Allaelooyaa (4) O..

mithiththiduvom Mithiththiduvom
sarppangalai Thaelkalai
mithiththiduvom (2)
samaathaana Thaevan Seekkiram
saaththaanai Nam Kaalkalin Geelae
nasukkuvaar nasukkuvaar Nasukkuvaar
– Allaelooyaa (4) O

uyarththiduvom Uyarththiduvom
Yesuvin Naamaththai Uyarththiduvom (2)
vaanilum Poovilum Uyarnthavar
sarva Vallamai Utaiyavar (2)
parisuththa Thaevan Iyaesu
– Allaelooyaa (4)உயர்த்துவார் உயர்த்துவார் for Keyboard, Guitar and Piano