🏠  Lyrics  Chords  Bible 

வானம் இருட்டிருச்சி நிலவும் வெளிச்சிருச்சி Chords

Em
வானம் இருட்டிருச்சி
Em
நிலவும் வெளிச்சிருச்சி
Em
ஆகாய மண்ட
Bm
லமும் கருநீல
C
நிறமாச்சி
Em
– 2
B
நட்சத்திர மண்டலமும்
B
பூக்கள் தொடுத்திருச்சி – 2
Am
நடுவானம் வெ
D
ள்ளி மின்ன
B
நம்ம ஊரும் மகி
Em
ழ்ந்திருச்சி
– வானம்
Em
எல்லோரும் வாங்கடியோவ் ஆடி
Em
பாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான்
Em
இயேசு என்று சொல்லலாம்
Em
குத்தடி குத்தடி ஷீலக்கா
C
குனிஞ்சி குத்தடி ரெபேக்கா
A
நம்ம ஊரு தெய்வம் தான்
Em
இயேசன்னு சொல்லக்கா
Em
ஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யா…
A
- 2
D
D
ஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யா
Em
Em
நம்ம ஊரு தெய்வம் தான்
Am
இயேசுராஜா தான் அவர்
D
நன்மைகள் செய்பவரா சுற்றி
Em
வராறு – 2
Em
நம்ம
G
தெரு வழியா கழுதை மேல
D
பவனி வர்றாரு – நம்ம
C
ஊரு மக்க ஓச
D
ன்னா
Em
சொல்லி பாடுது – 2 – வானம் – குத்தடி
Em
மாரி காலம் முடிஞ்சது
Am
மழையும் ஓய்ந்தது நம்ம
D
ஊருக்குள்ள மண்வாசனை
Em
முகத்தில் அடிக்குது – 2
Em
நம்ம
G
தெருவெல்லாம் கொண்டாட்டம்
D
வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம
C
இயேசுராஜா வந்
D
ததால
Em
ஊரெல்லாம் கொண்டாட்டம் – 3
– குத்தடி
Em
செத்தவனை உயிரோட
Am
எழுப்புவாருங்க – அவனை
D
பெத்தவனை சன்தோஷப்படுத்துவா
Em
ருங்க – 2
G
வார்த்த நீரை ரசமாக மா
D
ற்றுவாருங்க – 2
D
நோக்கி பா
C
ர்த்தவரின்
D
கஷ்டங்களை நீக்கு
Em
வாருங்க – 3
– குத்தடி
Em
வானம் இருட்டிருச்சி
Vaanam Iruttiruchchi
Em
நிலவும் வெளிச்சிருச்சி
Nilavum Velichchiruchchi
Em
ஆகாய மண்ட
Bm
லமும் கருநீல
C
நிறமாச்சி
Em
– 2
Aakaaya Manndalamum Karuneela Niramaachchi – 2
B
நட்சத்திர மண்டலமும்
Natchaththira Manndalamum
B
பூக்கள் தொடுத்திருச்சி – 2
Pookkal Thoduththiruchchi – 2
Am
நடுவானம் வெ
D
ள்ளி மின்ன
Naduvaanam Velli Minna
B
நம்ம ஊரும் மகி
Em
ழ்ந்திருச்சி
Namma Oorum Makilnthiruchchi
– வானம்
– Vaanam
Em
எல்லோரும் வாங்கடியோவ் ஆடி
Ellorum Vaangatiyov Aati
Em
பாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான்
Paadalaam Namma Ooru Theyvam Thaan
Em
இயேசு என்று சொல்லலாம்
Yesu Entu Sollalaam
Em
குத்தடி குத்தடி ஷீலக்கா
Kuththati Kuththati Sheelakkaa
C
குனிஞ்சி குத்தடி ரெபேக்கா
Kuninji Kuththati Repaekkaa
A
நம்ம ஊரு தெய்வம் தான்
Namma Ooru Theyvam Thaan
Em
இயேசன்னு சொல்லக்கா
Iyaesannu Sollakkaa
Em
ஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யா…
A
- 2
D
Oyyaarae … Allaelooyaa… Oyyaa… - 2
D
ஒய்யாரே … அல்லேலூயா… ஒய்யா
Em
Oyyaarae … Allaelooyaa… Oyyaa
Em
நம்ம ஊரு தெய்வம் தான்
Namma Ooru Theyvam Thaan
Am
இயேசுராஜா தான் அவர்
Yesuraajaa Thaan Avar
D
நன்மைகள் செய்பவரா சுற்றி
Em
வராறு – 2
Nanmaikal Seypavaraa Sutti Varaatru – 2
Em
நம்ம
G
தெரு வழியா கழுதை மேல
Namma Theru Valiyaa Kaluthai Maela
D
பவனி வர்றாரு – நம்ம
Pavani Varraaru – Namma
C
ஊரு மக்க ஓச
D
ன்னா
Ooru Makka Osannaa
Em
சொல்லி பாடுது – 2 – வானம் – குத்தடி
Solli Paaduthu – 2 – Vaanam – Kuththati
Em
மாரி காலம் முடிஞ்சது
Maari Kaalam Mutinjathu
Am
மழையும் ஓய்ந்தது நம்ம
Malaiyum Oynthathu Namma
D
ஊருக்குள்ள மண்வாசனை
Oorukkulla Mannvaasanai
Em
முகத்தில் அடிக்குது – 2
Mukaththil Atikkuthu – 2
Em
நம்ம
G
தெருவெல்லாம் கொண்டாட்டம்
Namma Theruvellaam Konndaattam
D
வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம
Varampu Meeri Aarppaattam Namma
C
இயேசுராஜா வந்
D
ததால
Yesuraajaa Vanthathaala
Em
ஊரெல்லாம் கொண்டாட்டம் – 3
Oorellaam Konndaattam – 3
– குத்தடி
– Kuththati
Em
செத்தவனை உயிரோட
Seththavanai Uyiroda
Am
எழுப்புவாருங்க – அவனை
Eluppuvaarunga – Avanai
D
பெத்தவனை சன்தோஷப்படுத்துவா
Em
ருங்க – 2
Peththavanai Santhoshappaduththuvaarunga – 2
G
வார்த்த நீரை ரசமாக மா
D
ற்றுவாருங்க – 2
Vaarththa Neerai Rasamaaka Maattuvaarunga – 2
D
நோக்கி பா
C
ர்த்தவரின்
Nnokki Paarththavarin
D
கஷ்டங்களை நீக்கு
Em
வாருங்க – 3
Kashdangalai Neekkuvaarunga – 3
– குத்தடி
– Kuththati

வானம் இருட்டிருச்சி நிலவும் வெளிச்சிருச்சி Keyboard

Em
vaanam Iruttiruchchi
Em
nilavum Velichchiruchchi
Em
aakaaya Mannda
Bm
lamum Karuneela
C
niramaachchi
Em
– 2
B
natchaththira Manndalamum
B
pookkal Thoduththiruchchi – 2
Am
naduvaanam Ve
D
lli Minna
B
namma Oorum Maki
Em
lnthiruchchi
– Vaanam
Em
ellorum Vaangatiyov Aati
Em
paadalaam Namma Ooru Theyvam Thaan
Em
Yesu Entu Sollalaam
Em
kuththati Kuththati Sheelakkaa
C
kuninji Kuththati Repaekkaa
A
namma Ooru Theyvam Thaan
Em
iyaesannu Sollakkaa
Em
oyyaarae … Allaelooyaa… Oyyaa…
A
- 2
D
D
oyyaarae … Allaelooyaa… Oyyaa
Em
Em
namma Ooru Theyvam Thaan
Am
Yesuraajaa Thaan Avar
D
nanmaikal Seypavaraa Sutti
Em
Varaatru – 2
Em
namma
G
theru Valiyaa Kaluthai Maela
D
pavani Varraaru – Namma
C
ooru Makka Osa
D
nnaa
Em
solli Paaduthu – 2 – Vaanam – Kuththati
Em
maari Kaalam Mutinjathu
Am
malaiyum Oynthathu Namma
D
oorukkulla Mannvaasanai
Em
mukaththil Atikkuthu – 2
Em
namma
G
theruvellaam Konndaattam
D
varampu Meeri Aarppaattam Namma
C
Yesuraajaa Van
D
thathaala
Em
oorellaam Konndaattam – 3
– Kuththati
Em
seththavanai Uyiroda
Am
eluppuvaarunga – Avanai
D
peththavanai Santhoshappaduththuvaa
Em
runga – 2
G
vaarththa Neerai Rasamaaka Maa
D
ttuvaarunga – 2
D
Nnokki Paa
C
rththavarin
D
kashdangalai Neekku
Em
vaarunga – 3
– Kuththati

வானம் இருட்டிருச்சி நிலவும் வெளிச்சிருச்சி Guitar


வானம் இருட்டிருச்சி நிலவும் வெளிச்சிருச்சி for Keyboard, Guitar and Piano
English