🏠  Lyrics  Chords  Bible 

வசதியைத் தேடி ஓடாதே Chords

வசதியைத் தேடி ஓடாதே—--அது
தொடு வானம்
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும் தொடுவதில்லை
வசதி வந்தால் பயன்படுத்து
சுவிசேஷம் சொல்வதற்கு
ஆளுகை செய்ய No. No. No.
அடிமைப்படுத்த No. No. No.——வசதி
அழகெல்லாம் அற்றுப் போகும்
எழில் ஏமாற்றும்
கவர்ச்சி எல்லாம் ஒரு கானல் நீர்
கடந்து போகும் சீக்கிரத்தில்
வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான்
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்
பணமயக்கம் எல்லாவி
தீமைகளின் தொடக்கம்
சிற்றின்பம் எச்சரிக்கை (உன்னை)
நடைபிணமாக்கிவிடும்

வசதியைத் தேடி ஓடாதே-----அது
Vasathiyaith Thaeti Odaathae-----athu
தொடு வானம்
Thodu Vaanam
வசதிகள் நிறைவு தருவதில்லை
Vasathikal Niraivu Tharuvathillai
வானத்தை எவரும் தொடுவதில்லை
Vaanaththai Evarum Thoduvathillai

வசதி வந்தால் பயன்படுத்து
Vasathi Vanthaal Payanpaduththu
சுவிசேஷம் சொல்வதற்கு
suvisesham Solvatharku
ஆளுகை செய்ய No. No. No.
Aalukai Seyya No. No. No.
அடிமைப்படுத்த No. No. No.------வசதி
Atimaippaduththa No. No. No.------vasathi

அழகெல்லாம் அற்றுப் போகும்
Alakellaam Attup Pokum
எழில் ஏமாற்றும்
elil Aemaattum
கவர்ச்சி எல்லாம் ஒரு கானல் நீர்
Kavarchchi Ellaam Oru Kaanal neer
கடந்து போகும் சீக்கிரத்தில்
Kadanthu Pokum Seekkiraththil

வெட்டுக்கிளி காட்டுத்தேன்
Vettukkili Kaattuththaen
உண்டு வந்தார் யோவான்
unndu Vanthaar Yovaan
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
Ulakaththai Kalakkiya Manithar Avar
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்
Uduththiyatho Oru Ottakaththol

பணமயக்கம் எல்லாவி
Panamayakkam Ellaavitha
தீமைகளின் தொடக்கம்
theemaikalin Thodakkam
சிற்றின்பம் எச்சரிக்கை (உன்னை)
Sittinpam Echcharikkai (unnai)
நடைபிணமாக்கிவிடும்
Nataipinamaakkividum


வசதியைத் தேடி ஓடாதே Keyboard

vasathiyaith Thaeti Odaathae-----athu
thodu Vaanam
vasathikal Niraivu Tharuvathillai
vaanaththai Evarum Thoduvathillai

vasathi Vanthaal Payanpaduththu
suvisesham Solvatharku
aalukai Seyya No. No. No.
atimaippaduththa No. No. No.------vasathi

alakellaam Attup Pokum
elil Aemaattum
kavarchchi Ellaam oru Kaanal neer
Kadanthu Pokum Seekkiraththil

vettukkili Kaatduththaen
unndu Vanthaar Yovaan
ulakaththai Kalakkiya Manithar Avar
uduththiyatho Oru Ottakaththol

panamayakkam Ellaavitha
theemaikalin Thodakkam
sittinpam Echcharikkai (unnai)
nataipinamaakkividum


வசதியைத் தேடி ஓடாதே Guitar


வசதியைத் தேடி ஓடாதே for Keyboard, Guitar and Piano
Vasathiyai Thedi Odathe – வசதியை தேடி ஓடாதே தமிழ் Lyrics
English