🏠  Lyrics  Chords  Bible 

யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே in G♭ Scale

G♭ = F♯
யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே
யேகோவா மீட்பரே யேகோவா ராஜனே
ஏல்ரோயீ ஏல்ரோயீ என்னைக் காண்பவரே
ஏல்ரோயீ ஏல்ரோயீ என்னைக் காண்பவரே
—யேகோவா
எபெனேசர் எபெனேசர் இதுவரை உதவினீர்
எபெனேசர் எபெனேசர் இதுவரை உதவினீர்
—யேகோவா
இம்மானுவேல் இம்மானுவேல் கூடவே இருக்கிறீர்
இம்மானுவேல் இம்மானுவேல் கூடவே இருக்கிறீர்
—யேகோவா

யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே
Yaekovaa Thaevanae Yaekovaa Karththarae
யேகோவா மீட்பரே யேகோவா ராஜனே
Yaekovaa Meetparae Yaekovaa Raajanae

ஏல்ரோயீ ஏல்ரோயீ என்னைக் காண்பவரே
Aelroyee Aelroyee Ennaik Kaannpavarae
ஏல்ரோயீ ஏல்ரோயீ என்னைக் காண்பவரே
Aelroyee Aelroyee Ennaik Kaannpavarae
---யேகோவா
---yaekovaa

எபெனேசர் எபெனேசர் இதுவரை உதவினீர்
Epenaesar Epenaesar Ithuvarai Uthavineer
எபெனேசர் எபெனேசர் இதுவரை உதவினீர்
Epenaesar Epenaesar Ithuvarai Uthavineer
---யேகோவா
---yaekovaa

இம்மானுவேல் இம்மானுவேல் கூடவே இருக்கிறீர்
Immaanuvael Immaanuvael Koodavae Irukkireer
இம்மானுவேல் இம்மானுவேல் கூடவே இருக்கிறீர்
Immaanuvael Immaanuvael Koodavae Irukkireer
---யேகோவா
---yaekovaa

யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே Keyboard

yaekovaa Thaevanae Yaekovaa Karththarae
yaekovaa Meetparae Yaekovaa Raajanae

aelroyee Aelroyee Ennaik Kaannpavarae
aelroyee Aelroyee Ennaik Kaannpavarae
---yaekovaa

epenaesar Epenaesar Ithuvarai Uthavineer
epenaesar Epenaesar Ithuvarai Uthavineer
---yaekovaa

immaanuvael Immaanuvael Koodavae Irukkireer
immaanuvael Immaanuvael Koodavae Irukkireer
---yaekovaa

யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே Guitar

யேகோவா தேவனே யேகோவா கர்த்தரே for Keyboard, Guitar and Piano

Yaekovaa Thaevanae Yaekovaa Karththarae Chords in G♭ Scale

Yehovah Devane Yehovah Karthare தமிழ் Lyrics
English