🏠  Lyrics  Chords  Bible 

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் Chords

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா அகமகிழ்வோமே
காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளி நாமே
…இயேசு
வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்
…இயேசு
மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்
…இயேசு

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
Yesu Nammodu Intu Aanantham
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
Yesu Nammodu Entum Aanantham
அல்லேலூயா ஆர்ப்பரிப்போமே
Allaelooyaa Aarpparippomae
அல்லேலூயா அகமகிழ்வோமே
Allaelooyaa Akamakilvomae

காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
Kaarirul Nammaich Soolnthaalum
கர்த்தர் ஒளியாவார்
Karththar Oliyaavaar
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
Oliyaay Elumpi Sudarviduvom
உலகின் ஒளி நாமே
Ulakin Oli Naamae
...இயேசு
...Yesu

வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
Viyaathikal Thollaikal Naduvinilae
தேவனின் வார்த்தை உண்டு
Thaevanin Vaarththai Unndu
அவரின் தூய தழும்புகளால்
Avarin Thooya Thalumpukalaal
குணம் அடைகின்றோம் நாம்
Kunam Ataikintom Naam
...இயேசு
...Yesu

மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
Manitharkal Nammai Ikalnthaalum
மனமோ தளர்வதில்லை
Manamo Thalarvathillai
கோதுமை மணிபோல மடிந்திடுவோம்
Kothumai Mannipola Matinthiduvom
சிலுவையைச் சுமந்திடுவோம்
Siluvaiyaich Sumanthiduvom
...இயேசு
...Yesu


இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் Keyboard

Yesu Nammodu Intu Aanantham
Yesu Nammodu Entum Aanantham
allaelooyaa Aarpparippomae
allaelooyaa Akamakilvomae

kaarirul Nammaich Soolnthaalum
karththar Oliyaavaar
oliyaay Elumpi Sudarviduvom
ulakin Oli Naamae
...Yesu

viyaathikal Thollaikal Naduvinilae
thaevanin Vaarththai Unndu
avarin Thooya Thalumpukalaal
kunam Ataikintom Naam
...Yesu

manitharkal Nammai Ikalnthaalum
manamo Thalarvathillai
kothumai Mannipola Matinthiduvom
siluvaiyaich Sumanthiduvom
...Yesu


இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் Guitar


இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் for Keyboard, Guitar and Piano
Yesu Namodu – இயேசு நம்மோடு தமிழ் Lyrics
English