Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 40:10

ଯିଶାଇୟ 40:10 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 40

ஏசாயா 40:10
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தில் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.


ஏசாயா 40:10 ஆங்கிலத்தில்

itho, Karththaraakiya Aanndavar Paraakkiramasaaliyaaka Varuvaar; Avar Thamathu Puyaththil Arasaaluvaar; Itho, Avar Alikkum Palan Avarotaekooda Varukirathu; Avar Kodukkum Pirathipalan Avarutaiya Mukaththukku Munpaakach Sellukirathu.


Tags இதோ கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார் அவர் தமது புயத்தில் அரசாளுவார் இதோ அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது
ஏசாயா 40:10 Concordance ஏசாயா 40:10 Interlinear ஏசாயா 40:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 40