🏠  Lyrics  Chords  Bible 

அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர் PPT

அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்
அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர்
அவர் பாடுபட்டது எருசலேம் என்பர்
தன்னா – – – –
தன்னை தன்னை தன்னை
தன்னை தன்னை
தன்னை – – – – – } – 5
அவர் தாயார் மரியம்மா, மரியம்மா, மரியம்மா
தாளம் தும் தும் தும் தும்
அவர் தந்தை யோசேப்பு, யோசேப்பு, யோசேப்பு
தாளம் தும் தும் தும்


அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர் PowerPoint



அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர்

அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர்அவர் வளர்ந்தது நாசரேத் ஊர் என்பர் PPT

Download அவர் பிறந்தது பெத்லேகம் நகர் என்பர் Tamil PPT