🏠  Lyrics  Chords  Bible 

இயேசு என் மீட்பர்என் இன்பமுள்ள நண்பர் PPT

இயேசு என் மீட்பர்
என் இன்பமுள்ள நண்பர்
அன்பாலே என்னை மீட்டு இரட்சித்தார்
அவர் அன்பில் களிகூருவேன்
அவர் காட்டும் பாதையில் செல்வேன்
எனக்கெல்லாம் என் இன்ப இயேசுவே (2)
இயேசுவை நம்பு கிழ்ப்படிந்து பின் சொல்லு
மெய் ஜீவ வழி வேறில்லையே
அவர் நாமம் பேயை வெல்லும்
பாவ ஆசைகளைக் கொல்லும்
பரலோக இன்ப பாக்கியம் தரும்


இயேசு என் மீட்பர் PowerPoint



இயேசு என் மீட்பர்என் இன்பமுள்ள நண்பர்

இயேசு என் மீட்பர்என் இன்பமுள்ள நண்பர் PPT

Download இயேசு என் மீட்பர் Tamil PPT