Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்இரட்சிப்பைக் கண்டடைந்தால்

இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்
இரட்சிப்பைக் கண்டடைந்தால்
ஈந்தார் சந்தோஷம் சமாதனம் வெற்றியும்
ஈந்திட்டேன் என்னை அவர்க்காய்
பாவங்கள் போக்கினார்
பயங்கள் நீக்கினார்
பரிபூரண ஜீவன் ஈந்திட்டார்
இயேசு என் வழியாம்
இயேசு என் சத்தியமாம்
இயேசு என் ஜீவனாம் அவர்

இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன் Lyrics in English

Iratchakaraik kanndaanantham ataikiraேn iratchippaik kanndatainthaal eenthaar santhosham samaathanam vettiyum eenthittaேn ennai avarkkaay paavangal pokkinaar payangal neekkinaar paripoorana jeevan eenthittar Yesu en valiyaam Yesu en saththiyamaam Yesu en jeevanaam avar

PowerPoint Presentation Slides for the song இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்இரட்சிப்பைக் கண்டடைந்தால் PPT
இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன் PPT

இயேசு இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன் இரட்சிப்பைக் கண்டடைந்தால் ஈந்தார் சந்தோஷம் சமாதனம் வெற்றியும் ஈந்திட்டேன் என்னை அவர்க்காய் பாவங்கள் போக்கினார் பயங்கள் நீக்கினார் பரிபூரண ஜீவன் English