சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்
ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான்
எரிகோவில் மாந்தரெல்லாம் திரண்டு கூடவே
ஏறினானே குள்ள சகேயு காட்டத்திமரத்தில்
இறைவன் இயேசு வருகையில்
மரத்தில் அவனைக் காண்கையில்
இறங்கி வா நான் உந்தன் வீட்டில் தங்குவேன் என்றார்
சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன் PowerPoint
சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான்
சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்ஒரு நாள் இயேசு வருவதை அறிந்தான் PPT
Download சகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன் Tamil PPT