Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சின்ன சின்ன ஜீவ வண்டிதேவன் அமைத்த ஜீவ வண்டி

சின்ன சின்ன ஜீவ வண்டி
தேவன் அமைத்த ஜீவ வண்டி
ஆச்சரியமான ஜீவ வண்டி
அற்புதமான ஜீவ வண்டி – சின்ன

போகும் தூரம் வெகு தூரம்
போகும் வண்டி இதுவே தான் – சின்ன

இரண்டு Station களுண்டாம்
மோட்சம் நகரம் என்றுண்டாம் – சின்ன

Station Master இயேசுதான்
தங்க டிக்கெட் அளிப்பாராம் – சின்ன

தங்க டிக்கெட் இருந்தால் தான்
மோட்ச லோகம் செல்லலாம் – சின்ன

சின்ன சின்ன ஜீவ வண்டி Lyrics in English

Sinna sinna jeeva vannti Dhevan amaiththa jeeva vannti aachchariyamaana jeeva vannti arputhamaana jeeva vannti – sinnapokum thooram veku thooram pokum vannti ithuvae thaan – sinnairanndu Station kalunndaam motcham nakaram entunndaam – sinnaStation Master Yesuthaan thanga tikket alippaaraam – sinnathanga tikket irunthaal thaan motcha lokam sellalaam – sinna

PowerPoint Presentation Slides for the song சின்ன சின்ன ஜீவ வண்டி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்ன சின்ன ஜீவ வண்டிதேவன் அமைத்த ஜீவ வண்டி PPT
வ வண்டி PPT

வண்டி ஜீவ சின்ன தூரம் டிக்கெட் தேவன் அமைத்த ஆச்சரியமான அற்புதமான சின்னபோகும் வெகு போகும் இதுவே சின்னஇரண்டு Station களுண்டாம் மோட்சம் நகரம் English