பிசாசே ஓடிப்போ (2)
உன்னில் ஒன்றும் செய்யிலகொதே
இயேசு என் தலைவர் (2)
உன்னில் ஒன்றும் செய்யிலகொதே
1. தனித்து நான் ஜெபிப்பேன்
பலரோடு ஜெபிப்பேன்
அனுதினமும் ஜெபித்து
பெலத்தை நான் பெற்றுக்கொள்ளுவேன்
2. வேதத்தை நான் தியானிப்பேன்
பலரோடும் சொல்லுவேன்
இயேசுவோடு தனித்திருந்து
பெலத்தை நான் பெற்றுக்கொள்ளுவேன்
பிசாசே ஓடிப்போ (2) Lyrics in English
Pisaase otippo (2) unnil ontum seyyilakothae Yesu en thalaivar (2) unnil ontum seyyilakothae 1. Thaniththu naan jepippaen palarodu jepippaen anuthinamum jepiththu pelaththai naan pettaுkkolluvaen 2. Vaethaththai naan thiyaanippaen palarodum solluvaen Yesuvodu thaniththirunthu pelaththai naan pettaுkkolluvaen
PowerPoint Presentation Slides for the song பிசாசே ஓடிப்போ (2)
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிசாசே ஓடிப்போ (2)உன்னில் ஒன்றும் செய்யிலகொதே PPT
டிப்போ (2) PPT

