Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆக்ரமியும் என்னை முழுவதுமாய்

ஆக்ரமியும் என்னை முழுவதுமாய்
ஆவியானவரே – 2

என் இதயத்தை ஆக்ரமியும்
என் நினைவினை ஆக்ரமியும் – 2
என் செயல்களை ஆக்ரமியும்
ஆவியானவரே – 2

என் சரீரத்தை ஆக்ரமியும்
என் உணர்வினை ஆக்ரமியும் – 2
என் நடக்கையை ஆக்ரமியும்
ஆவியானவரே – 2

என் ஊழியத்தை ஆக்ரமியும்
என் பிரயாசத்தை ஆக்ரமியும் – 2
என் வரங்களை ஆக்ரமியும்
ஆவியானவரே – 2

Aakramiyum Ennai Muzhuvathumaai Lyrics in English

aakramiyum ennai muluvathumaay
aaviyaanavarae - 2

en ithayaththai aakramiyum
en ninaivinai aakramiyum - 2
en seyalkalai aakramiyum
aaviyaanavarae - 2

en sareeraththai aakramiyum
en unarvinai aakramiyum - 2
en nadakkaiyai aakramiyum
aaviyaanavarae - 2

en ooliyaththai aakramiyum
en pirayaasaththai aakramiyum - 2
en varangalai aakramiyum
aaviyaanavarae - 2

PowerPoint Presentation Slides for the song Aakramiyum Ennai Muzhuvathumaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆக்ரமியும் என்னை முழுவதுமாய் PPT
Aakramiyum Ennai Muzhuvathumaai PPT

ஆக்ரமியும் ஆவியானவரே என்னை முழுவதுமாய் இதயத்தை நினைவினை செயல்களை சரீரத்தை உணர்வினை நடக்கையை ஊழியத்தை பிரயாசத்தை வரங்களை English