🏠  Lyrics  Chords  Bible 

ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,எங்கள் தேவனுக்கு கனமும்வல்லமையும்,மகிமையும் உண்டாவதாகஆமென், ஆமென், ஆமென், ஆமென்  1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனைஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனைநன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா   2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்வல்லமையுள்ள தேவன்  நித்திய பிதாசமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயாஅல்லேலூயா , அல்லேலூயா   3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரேவற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா 4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா PPT

ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,
எங்கள் தேவனுக்கு கனமும்
வல்லமையும்,மகிமையும் உண்டாவதாக
ஆமென், ஆமென், ஆமென், ஆமென்
  
1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனை
ஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனை
நன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
   
2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்
வல்லமையுள்ள தேவன்  நித்திய பிதா
சமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயா
அல்லேலூயா , அல்லேலூயா
   
3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரே
வற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்
நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா
 
4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்
அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்
காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயா
அல்லேலூயா, அல்லேலூயா

Aamen, Aamen, Aamen ,aamen, PowerPoint

ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,எங்கள் தேவனுக்கு கனமும்வல்லமையும்,மகிமையும் உண்டாவதாகஆமென், ஆமென், ஆமென், ஆமென்  1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனைஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனைநன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா   2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்வல்லமையுள்ள தேவன்  நித்திய பிதாசமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயாஅல்லேலூயா , அல்லேலூயா   3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரேவற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா 4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா

ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,எங்கள் தேவனுக்கு கனமும்வல்லமையும்,மகிமையும் உண்டாவதாகஆமென், ஆமென், ஆமென், ஆமென்  1. போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனைஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனைநன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா   2. அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்வல்லமையுள்ள தேவன்  நித்திய பிதாசமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயாஅல்லேலூயா , அல்லேலூயா   3. மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரேவற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா 4. ஊக்கமாய் ஜெபித்திடுவோம் உண்மையாய் உழைத்திடுவோம்அள்ளி அள்ளிக் கொடுப்போம் தேசத்தை சுதந்தரிப்போம்காலத்தைப் பயன் செய்வோம் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா PPT

Download Aamen, Aamen, Aamen ,aamen, Tamil PPT