🏠  Lyrics  Chords  Bible 

பல்லவிஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபராஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!அனந்த தோத்திரா அனுபல்லவிஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே சரணங்கள்1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வேதாளத்தைச் சங்கரித்து, - முறித்துபத்ராசனக் கிறிஸ்து - மரித்துபாடுபட்டுத்தரித்து, முடித்தார் 2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,ஜீவனே விடிந்து, - தேவாலயத்திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது 3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் PPT

பல்லவி
ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!
அனந்த தோத்திரா

Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa PowerPoint

பல்லவிஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபராஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!அனந்த தோத்திரா அனுபல்லவிஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே சரணங்கள்1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வேதாளத்தைச் சங்கரித்து, - முறித்துபத்ராசனக் கிறிஸ்து - மரித்துபாடுபட்டுத்தரித்து, முடித்தார் 2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,ஜீவனே விடிந்து, - தேவாலயத்திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது 3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்

பல்லவிஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபராஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்!அனந்த தோத்திரா அனுபல்லவிஓம் அனாதி தந்தார், வந்தார், இறந்துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே சரணங்கள்1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வேதாளத்தைச் சங்கரித்து, - முறித்துபத்ராசனக் கிறிஸ்து - மரித்துபாடுபட்டுத்தரித்து, முடித்தார் 2. சாவின் கூர் ஒடிந்து, - மடிந்து,தடுப்புச் சுவர் இடிந்து, - விழுந்து,ஜீவனே விடிந்து, - தேவாலயத்திரை ரண்டாய்க் கிழந்து ஒழிந்தது 3. வேதம் நிறைவேற்றி, - மெய் தோற்றி,மீட்டுக் கரையேற்றி, - பொய் மாற்றி,பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி,பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் PPT

Download Aamen, Allaelooyaa! Makaththuvath Thamparaaparaa Tamil PPT